“எனக்கு ஒரு பிரச்சினை" என்று ஒருபோதும் சொல்லாதீர்கள்.
பிரச்சினை என்று சொன்னாலே கவலையும், பயமும் கட்டாயம் வரும்
*”எனக்கு ஒரு சவால்"* என்று சொல்லிப் பாருங்கள்..!
தைரியமும், தன்னம்பிக்கையும் தானாகவே ��ரும்...
உணர்ந்து கொள் இல்லையேல் உணர்த்திவிடும்
ஊக்கம் தனை உன் நெஞ்சில் உறுதியுடன் பகிர்வாய் வாழ்விருக்கும் வரை வாழ்வினைத் தொலைக்காதே வாழ்விழந்தபின் வருத்தத்தை தேடாதே இலட்சியம் இருந்தால் உலகினை வெல்லலாம் சாதனை படைத்து சரித்திரம் பதிப்பாய்