இடைத்தேர்தல் பிரச்சாரம் மற்றும் தேர்தல் முடிவுக்கு (அக்டோபர் 9) பிறகு தவெக தலைவர், டம்மி முதலமைச்சரின் அதிகாரப்பூர்வ பக்கத்தில் இருந்து வந்திருக்கும் பதிவு ‘அடடே இந்த பொம்மை பேசுமா?’ என ஆச்சரியமளிக்கிறது.
விலைவாசி உயர்வு குறித்து பதிவு இல்லை..கொலைகள் குறித்து கவலையில்லை…காணாமல் போன சிறுமி குறித்து விசாரிப்புகள் இல்லை…மின்வெட்டு, மின் கட்டணம் குறித்தெல்லாம் எந்த வாக்குறுதியும் இல்லை..அவ்வளவு ஏன் அரசின் அசமஞ்சத்தால் கடலில் இறந்து மிதந்த மீனவர்கள் குறித்து கூட பதிவு இல்லை.
ஆனால் திமுக தலைவர் கோவை பெரியார் அறிவுலகம் சென்றதும் அவருக்கு கிடைத்த பாராட்டும் பேசு பொருளானதும், புத்தக கொள்முதலில் ஊழல் என்று ஓடி வந்திருக்கிறார் தவெக தலைவர்.
பெரியார் அறிவுலகத்தில் அகல் விளக்கு மற்றும் பீனிக்ஸ் பதிப்பகத்தின் போலியான நூல்களில் மட்டும் ஜூன் மாதம் என்று முத்திரை இடப்பட்டுள்ளது என்று அங்கிருக்கும் தோழர்கள் தெரிவிக்கிறார்கள். அந்த தேதி கூட dummy CMன் பிறந்தநாள் தான்.
அதே பெரியார் அறிவுலகத்தில் உள்ள வால்காவிலிருந்து கங்கை வரை போன்ற புகழ்பெற்ற மற்ற பதிப்பக நூல்கள் திமுக ஆட்சியின் மார்ச் மாத முத்திரையோடு உள்ளன. அப்படியென்றால் போலி பதிப்பக புத்தகங்கள் எப்பொழுது வாங்கப்பட்டன? யார் முடிவு எடுத்தது? தவெக ஆட்சியில் யாருக்கு கமிஷன் போனது?
கடந்த ஆட்சியில் நூலகங்களுக்கு புத்தகங்கள் வாங்குவதில் எந்தவிதமான ஒளிவு மறைவுமின்றி வெளிப்படையான முறையில் புத்தகங்களை கொள்முதல் செய்யப்பட்டது என்பதை பதிப்பாளர்களே அறிவர்.
திமுக ஆட்சியில் புத்தகத் தேர்வுக்குழுவில் இருந்த எழுத்தாளர் ஒருவர் தவெக ஆட்சியமைந்த ஆறு மாதங்களுக்குப் பிறகு நூலகத்தில் உள்ள புத்தகங்களின் பெயர்களையும், திரிஷா விஜய், விஜய் பாலு, விஜய் செல்வம், விஜய் ஆதித்தன், சுமேகா விஜய் என்ற ‘எழுத்தாளர்களின்’ பெயர்களையும் பார்த்து பதறிய பிறகுதான் அரசுக்குத் தெரிந்ததா?
அல்லது எந்த விவரமும் தெரியாமல் தான் dummy cm அறிக்கை விட்டு இருக்கிறாரா?
🚨 புத்தகக் கொள்முதல் விவகாரம்: திமுக மீது பழி போடுறதுக்கு முன்னாடி, கணக்கை வெளியிடுங்க பாஸ்! 😂
காலையிலிருந்து திமுகவைத் திட்டுவதற்குக் காட்டும் ஆர்வத்தில் பாதியாவது, இந்தப் புத்தகக் கொள்முதல் கணக்கை வெளியிடுவதில் காட்டியிருக்கலாமே!
ஊழல் நடந்ததா இல்லையா என்பதைப் பிறகு பேசிக்கொள்ளலாம். முதலில், என்ன நடந்தது என்று சொல்லுங்க!
📌 முதல் இரண்டு கன்சைன்மென்ட்களில் வாங்கிய புத்தகங்கள் எங்கே?
📌 கடைசி Purchase Order-ல் என்னென்ன புத்தகங்கள் இருக்கின்றன?
📌 AI மூலம் தயாரிக்கப்பட்டதாகக் கூறப்படும் புத்தகங்கள் எவை? அவற்றை என்ன விலைக்கு வாங்கினீர்கள்?
📌 அந்த விலையை நிர்ணயித்தது யார்? ஒப்புதல் கொடுத்தது யார்?
📌 அகல்விளக்கு பதிப்பகத்திற்கு Purchase Order எப்போது கொடுக்கப்பட்டது? என்ன விலையில் கொடுக்கப்பட்டது?
📌 எந்தப் புத்தகம் எந்த அரசாணையின் கீழ் வாங்கப்பட்டது?
📌 புத்தகத் தேர்வுக் குழு பரிந்துரைத்த பட்டியல் எங்கே? இறுதியாக வாங்கிய பட்டியல் எங்கே?
📌 மொத்தம் எவ்வளவு செலவு? எத்தனை புத்தகங்கள் வாங்கப்பட்டன? எத்தனை நூலகங்களுக்கு விநியோகிக்கப்பட்டன?
இவ்வளவு கேள்விகள் இருக்கும்போது, பதிலைச் சொல்லாமல் திமுக மீது பழி போடுவதில் மட்டும் ஏன் இவ்வளவு ஆர்வம்?🤔
வீட்டில் என்ன நடந்தது என்று கேட்டால், பக்கத்து வீட்டுக்காரரைப் புகார் சொல்வது மாதிரி இருக்கிறதே உங்கள் அரசியல்!
கணக்கைக் கேட்டால் எதிர்க்கட்சியைக் காட்டுவது… ஆவணங்களைக் கேட்டால் அரசியல் பேசுவது… புத்தகங்களின் விலையைக் கேட்டால் வேறொரு விவகாரத்தைக் கிளப்புவது…
இது புத்தகக் கொள்முதல் கணக்கா, இல்ல பிரச்சினையைத் திசைதிருப்பும் அரசியல் கணக்கா?😂
திமுக மீது பழி போடுவதற்கு முன்பு, உங்கள் கையில் இருக்கும் ஆவணங்களை மேசையில் வையுங்கள்!
முதல் இரண்டு கன்சைன்மென்ட்களின் பட்டியல் முதல் கடைசி Purchase Order வரை அனைத்தையும் வெளியிடுங்கள். அகல்விளக்கு பதிப்பகத்தின் கொள்முதல் விவரங்களையும் வெளியிடுங்கள். AI புத்தகங்களின் பெயர்கள், பிரதிகளின் எண்ணிக்கை, விலை, ஒப்புதல் அளித்த அதிகாரிகள் என முழுக் கணக்கையும் கொடுங்கள்!
அரசாணை எண் என்ன? புத்தகத்தின் பெயர் என்ன?
விலை என்ன?
ஒப்புதல் கொடுத்தது யார்?
இதற்குப் பதில் சொல்லத்தான் இவ்வளவு தயக்கமா?
திமுகவைத் திட்டுவதற்குத் தனி மைக் தேவையில்லை. ஆனால் மக்களின் பணத்திற்குக் கணக்குச் சொல்ல ஆவணங்கள் தேவை!
மைக் சத்தத்தைக் குறைத்துவிட்டு, Purchase Order-ஐ வெளியிடுங்கள் பாஸ்!
உண்மை பேசட்டும்; நாடகம் ஓயட்டும்!
#MurasuTalks #BookPurchase #PublicMoney @aperumalmani@Suba_Vee #Periyaar
பெரும்பாலான தமிழர்களுக்குத் தங்கள் ஆதர்ச நாயகனின் அதிகாலை 4 மணி முதல் காட்சியே போதும்!
தேவையில்லாமல் GER, GDP பற்றியெல்லாம் பேசி நம்மை நாமே ஏமாற்றிக் கொண்டிருக்கிறோம்.
பொய் சுவாரஸ்யமானது; உண்மை சப்பையானது!
1000 கோடிப்பு......💥
இன்னும் எவ்வளவு தான் தலைவரே கட்டி வச்சுட்டு போயிருக்கிங்க.....🖤❤️
6 மாசமா ரிப்பன் வெட்டிட்டே இருக்கானுங்களே....🚶
அவர் கட்டி வைச்ச கட்டிடங்களை திறந்துவைக்கவே இவனுங்களுக்கு 5வருசம் பத்தாது.🙆
*ஆனா சட்டசபைல அப்பாவை காணாம்ன்னு வாய்சவுடால் அடிக்கிறானுங்க*🤦
ஆப்சென்ட் அமைச்சர், மௌனமான அரசாங்கம்!
மக்களோடு களத்தில் நின்ற அனுபவமில்லை; மக்கள் பிரச்சினைகளைப் புரிந்துகொள்ள அக்கறையுமில்லை! தனிமனிதப் பிம்பத்தை மட்டுமே நம்பி அரசியல் செய்பவர்களுக்கு மக்கள் வலி எப்படிப் புரியும்?
#FishermenSafety#PeopleFirst#Accountability#TVKFailsTN
Kerala EB matter பெரிய பேசும் பொருளாக மாறிவிட்டது.
12 ரூபாயாக இருந்ததை
14 ரூபாய் ஆக உயர்த்தி வாங்கிய அதையே அந்த மாநிலம் "2 ரூபாய் ஊழல்" என சொல்லி ,EB board Chairman ஐ பதவியை விட்டு நீக்கி உள்ளனர்.
இங்க 14 ரூபாய் இருந்ததை
41.50 ரூபாயாக வாங்கியது
கிட்டதட்ட யூனிட்டுக்கு
27.50 ரூபாய் ஊழல் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
திராவிடத்தால் வீழ்ந்தோம், திராவிடத்தால் வீழ்ந்தோம்னு சொல்றீயே தம்பி, உன்னோட பெயர் என்ன..?
சார்..
சரி, அப்பா என்ன வேலை செய்றாரு..?
சிறு விவசாயி சார்..
அப்பா பெயர் என்ன..?
கோபால் சார்..
தாத்தா பெயர் என்ன..?
குப்புசாமி..
ரெண்டு பேரும் என்ன படிச்சிருக்காங்க..?
தாத்தா கை நாட்டு, அப்பா எட்டாவது வரை படிச்சிருக்கார்..
நீ..?
பி.இ.
காசு கட்டி படிச்சியா?
இல்ல, பிரீ சீட்.. MBC/BC கோட்டா.. முதல் தலைமுறை பட்டதாரி சலுகை, இலவச பஸ் பாஸ் எல்லாம் குடுத்தாங்க.. விவசாயத்திற்கு இலவச மின்சாரம் கொடுத்தாங்க..
சரி, இப்ப என்ன செய்யுற..?
நான், ஒரு MNC கம்பெனியில சாப்ட்வேர் மேனேஜரா வேலை செய்யுறேன்.. ஆன்சைட்ல கொஞ்சநாள் இருந்தேன்..
கல்யாணம் ஆயிடுச்சா..?
கல்யாணமாகி, ரெண்டு குழந்தைகள் இருக்காங்க..
உங்க மனைவி என்ன செய்றாங்க..?
அவுங்க ஈபில இஞ்சினியரா வேலை பார்க்கிறாங்க
உங்க பிள்ளைகள் கவர்மெண்ட் ஸ்கூல்யா படிக்கிறாங்கா..?
நோ.. நோ.. கான்வெண்ட்ல படிக்கிறாங்க..
அப்புறம், சொந்தம்மா வீடு? கார்??
கிராமத்துல சின்னதா ஓட்டு வீடு, பாகம் பிரிச்சதுல பெரியப்பாவுக்கு போயிடுச்சி.. பக்கத்து டவுன்ல வாடகை வீட்டுல தான் இருந்து படிச்சேன், வளர்ந்தேன்.. ஆனா, இப்போ, சென்னை OMRல டீலக்ஸ் டிரிபுள் பெட்ரூம் பிளாட்டு, ECRல வைஃப் பேர்ல பண்ணை வீடு, SUV காருன்னு செட்டில் ஆயிட்டேன்..
சரி தம்பி! இதுக்கிடையில் எங்க தம்பி திராவிடத்தால் வீழ்ந்திங்க..?
அது வந்து.. அது வந்து..
டேய் கூமுட்டை, சொல்லுடா, எப்படா திராவிடத்தால் வீழ்ந்த..?
சார் மன்னிச்சிக்கங்க, இப்படி சொல்லியே பழக்கமாயிடுச்சி அதான்..
மரியாதையா ஓடி போயிடு..😠😠
ஹூண்டாய், கியா நிறுவனங்களுக்கு உதிரிபாகங்களை வழங்கும் தென் கொரியாவைச் சேர்ந்த 3 நிறுவனங்கள் தமிழ்நாட்டிற்கு பதிலாக ஆந்திராவில் முதலீடு செய்ய ஒப்பந்தம்.
தமிழ்நாடு தொழில்துறை அமைச்சருக்கு கிடைத்த மேலும் ஒரு bumber வெற்றி.🔥
முதல் முறை ஆட்சிக்கு வந்தும் திமுக வை விட 10 லட்சம் கம்மியா நடத்துறாய்ங்க ஆனா கூச்சமே இல்லாம வெறும் 3 கோடினு பொய் சொல்றானுங்க
2023 முதல்வர் கோப்பை விண்ணப்பம் - 4 லட்சம்
2025 - 14 லட்சம்
@Udhaystalin
எவ்ளோ முக்குனாலும் அவர் கால் தூசிக்கு வரமாட்டீங்கடா 🔥
கலைஞர் பேரன்டா
தமிழ்நாடு அதிகபட்சம்: ரூ. 41.50 per unit
ராஜஸ்தான் அதிகபட்சம்: ரூ 20/- கேரளா அதிகபட்சம்: ரூ14.99 குஜராத் : ரூ 10/- மகாராட்டிரா ரூ.9/- ம.பி : ரூ 5.50
விஜய் டல்பதி ஆட்சியை கேவலமாக சித்தரிக்கும் Ind Exp நாளேட்டின் Chief Editor RajKamal Jha நாளை அதிகாலை 3 மணிக்கு தூக்கப்படுவார்?
ஒரு டீ கடையில் சாதாரண திமுக தொண்டன் சண்டை போட்டா கூட ஒரு வாரம் பேசுறாங்க...
135+ கிலோ #METH
பல குழந்தைகள் காணும்
வீடு புகுந்து பெண்கள் கொலை
TVK நிர்வாகிகள் குழந்தையை கடத்துறான்
50+ விசாரணை கைதிகள், தண்டனை கைதிகள் ஓட்டம்
ஒண்ணுமே நடக்காமல் தேனாறும் பாலாறும் ஓடுற மாதிரியே கம்முனு இருக்கீங்களா மானங்கெட்ட ஊடகங்களா?
#ஊடகதுறை
#WATCH | “இப்படி ஒரு சம்பவம் தமிழ்நாட்டில் நடந்தது இல்ல.. இதுதான் சட்டம் ஒழுங்க காப்பாத்துற லட்சணமா CM சார்?” -பரந்தாமன், திமுக
#SunNews | #TheniPrison | #Vijay
இந்த செய்தியை மறைக்கத்தான் அன்பில் கைதை பேசுறானுங்களா தற்குறியானுங்க 🤧
அது மட்டுமில்லாம ஜெயந்தி விழா மேட்டரை திசை திருப்ப சங்கி குமார் கொடுத்த ஐடியாதானாம் இது..
கடைசி வரைக்கும் மடைமாற்ற அரசியல் மட்டும் தான் தற்குறிகள் செய்வானுங்க 👌
😂😂😂
தமிழ்நாடு முழுவதும் ஆர்எஸ்எஸ் பேரணி 😂
மாலையில் அன்பின் மகேஷ் பொய்யாமொழி கைது
ஆர்எஸ்எஸின் செல்ல குழந்தை விஜய்
என்பதை திசை திருப்ப இப்படி ஒரு கைது டம்மி விஜய்.😂😂
ஆட்சி அதிகாரத்தில் தோற்றுப்போன டம்மி விஜய்
எப்படி திமுக மீண்டும் மீண்டும் ஆட்சிக்கு வருகிறது என்பது இப்படி தான். திமுகவை தவிர ஆட்சி கட்டிலில் அமர்பவர்கள் மக்களை ஒரு ஐந்து வருடம் கதற கதற குஜிலிமஸ்து பண்ணுவார்கள். இது தான் தமிழ் நாட்டின் அரை நூற்றாண்டு கால அரசியல்.