நாட்டிலேயே குறைவான சொத்துக்கள் கொண்ட முதல்வர் எ��்று பெருமை வாங்கிய திரிபுரா முதல்வர் மாணிக் சர்க்கார் பதவி விலகினார். சொந்தமாக கைபேசி, கார் இல்லை வங்கி கணக்கில் சில ஆயிரங்களே உள்ளது
@sunnewstamil #TripuraElection2018 #TripuraElectionResults
> சென்னை மெரினா கடற்கரையில் உள்ள #ஜெயலலிதா நினைவிடத்தில் காவலர் #தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
> ஆயுதப்படை காவலர் அருண்(22) #துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு உயிரிழந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
> தற்கொலை செய்துகொண்ட காவலர் அருண் #மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர்.