வணக்கம் நண்பர்களே!
இந்த Video la நம்ப என்ன பாக்கப்போறம்னா ?
நுவரெலியாவில் அமைந்துள்ள Infinity Shop Review தா பாக்கப்போறம்...
Welcome Friends.....
நீங்க உங்களுக்கு தேவையான பொருட்களை இங்கே வாங்கிக்கொள்ள முடியும்...
FOLLOW ME
Youtube _ https://t.co/WeBlUASrmw
எதிரிகளிடமிருந்து தன்னை பாதுகாக்க கட்டிய அழகிய கோட்டை ! வரலாற்றில் இடம் பிடித்தது எப்படி ?
இந்த Video வில்
சிகிரியாவின் உருவாக்கம்,
யாரால் உருவாக்கப்பட்டது,
குகையின் தோற்றம்,
குகையின் அமைப்பு ,
ஓவியங்களின் சிறப்பு
ஓவியங்களில் பெண்களின் சித்தரிப்பு,
https://t.co/WGmeZ29Xfu