எனக்கு இரவு முழுவதும் உறக்கமில்லை இந்த முகமே என் கண்களை மூடினாலும் வந்துகொண்டே இருக்கிறது.
அப்பழுக்கற்ற அரசியல் தலைவர்!
யாருக்கும் தீங்கு நினைக்காத தலைவர்!
குழந்தை உள்ளம் கொண்ட தலைவர்!
தேர்தல் அரசியலில் வெற்றி தோல்வி என்பது இயற்கை இவை இரண்டின் உச்சத்தையும் பார்த்த இயக்கம் திமுக.
ஆனால் தமிழ்நாடு முழுவதும் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட தலைவரின் தொகுதியை கவனிக்கத்தவறியவர் மீது தயவு தாட்சன்யம் இன்றி தலைமைக்கழகம் நடவடிக்கை எடுத்தால் தான் உண்மை திமுக தொண்டன் நிம்மதியாய் இருப்பான்.
தலைவர் தோல்விக்கு காரணமானவர் எப்படி கொஞ்சமும் வெட்கம், பயம், அச்சம், கூச்சம் எதுவும் இல்லாமல் தலைவர் முன்பு வந்து முகத்தைக்காட்டி நிற்கிறார்?
நான் பார்த்துக்கொள்கிறேன் என்று சொன்னது இதைத்தானா @PKSekarbabu ?
@mkstalin@Udhaystalin@DMKITwing@DMK_Chennai@arivalayam
Breaking:
பாஜக ஆளும் உபி கான்பூரில் ஒரு ரோஹித் வர்மா என்கிற ஒரு சங் பரிவார் கும்பலை சேர்ந்த ஒருவன் ஒரு இசுலாமிய சிறுவனை அடித்து துன்புறுத்தி அவன் மீது சிறுநீர் கழித்திருக்கிறான்.. வேடிக்கை பார்க்கும் பாஜக அரசு..
இந்த பாஜக கூடதான் அதிமுக, பாமக கூட்டணி வச்சுருக்கு..
அக்கா பாஜகவுக்கு ஒட்டு போட்டுடுங்க...
எதாவது குறை இருந்தா சொல்லுங்க ஜி ட்ட சொல்லி மாத்திடலாம்...
தம்பி எனக்கு அந்த 1000 ரூவா பணம் வரலை எதிர் வூட்டு காரி பக்கத்து வூட்டு காரி லாம் வாங்குரா எனக்கு கடுப்பாகுது...
சரி பாஜகவுக்கு ஒட்டு போடுங்க சரி ஆகிடும்...
பாஜகவுக்கு ஒட்டு போட்டா எனக்கும் 1000 ரூவா பணம் வந்துடுமா தம்பி...
உங்களுக்கு வருமான்னு தெரியாதுக்கா ஆனால் உங்களுக்கு கடுப்பேத்துன அக்கம் பக்கத்து வூட்டுகாரங்களுக்கு வராது அதுமட்டும் தெரியும்...🤧😂
பிச்சை எடுக்க வந்த நாடோடிகள் கையில் இந்தியர்கள் நாட்டைக் கொடுத்துவிட்டு
நாசமாகிக் கொண்டிருக்கிறார்கள்
மதத்தின் பெயரால்
தீவிரவாத கூட்டம் ஆட்சியில் உட்கார்ந்து கொண்டு ஆட்டம் போட்டுக் கொண்டிருக்கிறது
செருப்படியாய் வரும் விவரங்கள்