@annamalai_k ☝️day to go...🔥
ஊழல் அமைச்சர்கள் நித்திரை தொலைக்க ஊழல் பட்டியலை வெளியிட இருக்கும் அண்ணாமலை அண்ணா
சித்திரை 1 முதல் நிலைமாறும் தமிழக அரசியல் களம்!!
தொடர்ந்து 1947 ஆம் வருடம் தனது இருபத்தி மூன்றாவது வயதில் சங்க அமைப்பில் முழு நேர பிரசாரகராக தன்னை இணைத்துக் கொண்டார் திரு வாஜ்பாய். #TNCelebratesAtal100
எனது திருமணத்திற்கு (11-09-2025) நேரில் வருகை தந்து வாழ்த்திய மக்கள் தலைவர் அண்ணன் உயர்திரு அண்ணாமலை Ex IPS அவர்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.🙏❣️
#Annamalai 💥👑
Warm birthday greetings to @ThiruvallurWBJP District President @rajasimha123 Avl.
Wishing him a long, healthy and prosperous life on his birthday🎂 today.
#OxfordUniversity
சர்வதேச அரசியல் கல்வி பயில லண்டன் புறப்பட்ட அன்பு தலைவர் அண்ணாமலை அவர்களின் பயணம் வெற்றி பெற வாழ்த்துக்கள்..💐
அரசியல் என்பது அதிகாரம் மட்டுமல்ல, சேவை, மனிதாபிமானம், தொடர்ச்சியான கற்றல் ஆகியவற்றையும் உள்ளடக்கியது என்பதை நீங்கள் காட்டியுள்ளீர்கள்.
#Annamalai