சிலருக்குதான் காமெடியும் எமோசனலும் கலந்து ப��்காவா கதை சொல்ல வரும் Trendக்கு ஏத்தமாதிரி அந்த வகையில
LoveToday Was very Well connected
தியேட்டர்ல எல்லாரும் வெடிச்சு சிரிச்சு பார்த்து ரொம்ப நாளாச்சு
This One kind of movie
@pradeeponelife Good one Bro❤
#LoveToday