காரைக்குடி ரோட்டரி சங்கம், அழகப்பா பல்கலைக்கழக அறிவியல் துறையும் இணைந்து பள்ளி மாணவ, மாணவிகளுக்கான அறிவியல் கண்காட்சியை (Science Exhibition) சிறப்பாக நடைபெற்றது
Rtn ருக்மா சரவணன்
தலைவர்
காரைக்குடி ரோட்டரி சங்கம். #rukmaasaravanan#karaikudi#rotary#rotary3212#tamilnadu
“It was a truly special and memorable moment to be installed as the 76th President of the #Rotary Club of #Karaikudi. Thank you to everyone who joined the celebration and for your kind wishes and support. I sincerely appreciate your presence. #sivagangai#celebration#rotary3212
இன்று காரைக்குடி அண்ணாநகரில் தமிழ்நாடு வாகை புதுமைப்பெண் தொழிற்சங்கம் நடத்திய பொங்கல் விழா விளையாட்டுப் போட்டியில் கலந்து கொண்ட மகிழ்வில்……… #pongal2026#dmk#rukmaasaravanan
#தமிழ்நாடு_
தலைகுணியாது…….
பாக முகவர்கள் கலந்துரையாடல் கூட்டம் காரைக்குடி மாநகரம் சிவகங்கை மாவட்டம்
ருக்மா சரவணன்
மாவட்ட வர்த்தக அணி தலைவர்
சிவகங்கை மாவட்டம்
இன்று சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சட்டமன்ற தொகுதி கண்டனூர் பேரூராட்சியில் என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி பாக முகவர்கள் ஆலோசனை நிகழ்வில்
ருக்மா சரவணன்
மாவட்ட வர்த்தக அணி தலைவர்
சிவகங்கை மாவட்டம்
இன்று மாண்புமிகு கழக தலைவர் அவர்கள் தலைமையில் காணொளி காட்சி வாயிலாக நடைபெற்ற மாவட்ட செயற்குழு கூட்டத்தில்……. மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் அவர்கள்………