நீங்கள் என்னை அதாவது உங்கள் மகனை டெல்லியில் உட்கார வைத்தீர்கள்
வறுமை என்றால் என்ன என்று எனக்கு நன்றாகவே தெரியும்! நான் வறுமையில் வாழ்ந்தேன்
வறுமைக்கு சாதி தெரியாது, இனம் தெரியாது, மதம் தெரியாது. அதனால் ஏழைகளின் நலனே எங்கள் தலையாய இலக்காக உள்ளது!
- பிரதமர் திரு.@narendramodi
தித்திக்கும் திருநாள் இந்த இனிய திருநாளில் இறைவனை வணங்கி பொன் பொருள் செல்வம் மகிழ்ச்சி இவ் அனைத்தும் அரும்சுவை பொங்கலை போல் உங்கள் வாழ்க்கையில் பொங்கிட என் மனமார்ந்த பொங்கல் மற்றும் தை திருநாள் வாழ்த்துக்கள்!
#RuthirakumarBjp#BJPTamilnadu
2023 ஆம் ஆண்டு சர்வதேச சிறுதானிய ஆண்டாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அறிவியலின் ஆற்றலை பயன்படுத்தி இந்தியாவின் சிறுதானிய பயன்பாட்டை மேலும் மேம்படுத்தப்பட வேண்டும்.
#NarendraModi#TNBJP#ruthirakumarbjp@BJPTirupurSouth
2016ம் ஆண்டு செயல்படுத்தப்பட்ட பணமதிப்பிழப்பு முடிவு சரியே என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை வரவேற்கின்றோம்
பணமதிப்பிழப்பு நடவடிக்கையை அரசியலாக்கியதற்காக எதிர்க்கட்சிகள், அதிலும் குறிப்பாக தி.மு.க வெட்கித் தலைகுனிய வேண்டும்.
#ruthirakumarbjp#ModiGovt#Demonetisation@BJPTirupurSouth
நாடு முழுவதும் பள்ளிகளில் கழிவறை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதை அடுத்து, பள்ளிப் படிப்பை பாதியிலேயே கைவிடும் மாணவிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது.
#ModiGovt#ruthirakumarbjp#bjptamilnadu