The lion behind some of Chepauk's most unforgettable moments is ready for a new innings! 💛
An OG Super King from 2008, a key member of our back-to-back IPL triumphs in 2010 and 2011!
Albie Morkel's story with the Super Kings continues! Welcome aboard, Albie! 🦁
#WhistlePodu #Yellove
முதலமைச்சர் விஜய் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி . ஒரு திருட்டு பயலையும் விடாதீங்க . பேட்ட ரவுடி சேகர் பாபு , மெகா திருடன் மூர்த்தி , பஞ்சர் திருடன் சிவசங்கர் , ப்ளீச்சிங் பவுடர் திருடன் தாமோ அன்பரசன் என்று நீண்டதொரு பட்டியல் இருக்கு
கழகம் செய்த மிகப்பெரிய தவறு என்னவென்றால், ஏழாம் அறிவு படம் வந்த போது கூட அரசியல் புரிதல் இல்லனு சொன்ன உதயநிதிய கழகத்துல முன்னிலை படுத்துனது தான்..
கனிமொழியயோ அல்லது வேறு யாரையாவது தலைமை பொறுப்பை ஏற்க செய்திருந்தால். ஆட்சியும் நம் வசம் இருந்திருக்கும். விஜயும் அரசியலுக்கு வந்திருக்க மாட்டார்💯..