The official account of Sadakathullah Appa College, a NAAC-accredited & ISO-certified Muslim Minority Institution committed to provide quality higher education.
🇮🇳 80-ஆவது சுதந்திர தின விழா 🇮🇳
பாளை. சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் 80-ஆவது சுதந்திர தின விழா சிறப்பாக நடைபெற்றது. தேசியக் கொடியேற்றம், சிறப்புரை, போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் தேசிய மாணவர் படை சாதனையாளர்களுக்குப் பாராட்டு வழங்கப்பட்டது.
📸🎨 நிழற்படம் & ஓவியப் பயிலரங்கு
��ாளை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரித் தமிழ்த்துறையும் ஹாஜி மு.ந. முஹம்மது சாஹிப் நூலகமும் இணைந்து 09.08.2026 அன்று மாணவர்களுக்கான நிழற்படம் மற்றும் ஓவியப் பயிலரங்கை நடத்தின. மாணவர்கள் நிழற்படக் கலை மற்றும் ஓவிய நுட்பங்களில் பயிற்சி பெற்றனர்.
சதகத்துல்லாஹ் அப்பா கல்லூரி (தன்னாட்சி), பாளையங்கோட்டையில் உள்புகார் குழு (ICC) சார்பில் நடைபெற்ற 'சிங்கப்பெண் சிறப்புப் படைத் திட்ட' விழிப்புணர்வு நிகழ்ச்சி மாணவர்களிடையே பெண்கள் பாதுகாப்பு, பாலின சமத்துவம் மற்றும் சட்ட விழிப்புணர்வை வலுப்படுத்தியது. #Singappen#ICC#WomenSafety
போதைப் பழக்கம் தனிமனிதனை மட்டுமல்ல, குடும்பத்தையும் அழிக்கிறது.
பாளை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில��� நடைபெற்ற போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பயிலரங்கில் திருநெல்வேலி சரக காவல்துறைத் துணைத் தலைவர் டாக்டர் ஆர். திருநாவுக்கரசு இ.கா.ப. மாணவர்களுக்கு விழிப்புணர்வு உரையாற்றினார்.
The Department of Zoology, Sadakathullah Appa College (Autonomous), Tirunelveli proudly released its biannual newsletter, SAC ZOO Spotlight, highlighting academic excellence, research, achievements, and community outreach. #SAC#Zoology#SACZooSpotlight
பாளை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி & சாரா ஜூவல்லர்ஸ் இணைந்து நடத்திய மாநில அளவிலான பள்ளி மாணவிகளுக்கான வாலிபால் போட்டி சிறப்பாக நடைபெற்றது. 16 அணிகள் பங்கேற்ற போட்டியில் ஒட்டன்சத்திரம் வில்லேஜ் ஸ்போர்ட்ஸ் அகாடமி அணி சாம்பியன் பட்டம் வென்றது.
#SadakathullahAppaCollege#Volleyball
பாளை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் மாணவர் பேரவைத் தேர்தல் 10.07.2026 அன்று வெற்றிகரமாக நடைபெற்றது. மின்னணு வாக்குப்பதிவு முறையில் ஜனநாயக மாண்புகளைப் பேணிய தேர்தலில் மாணவர் பிரதிநிதிகள் மற்றும் பேரவை நி��்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
#SadakathullahAppaCollege #StudentCouncil
பாளை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நிகழ்ச்சி ��டைபெற்றது. பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைத்து, புவி வெப்பமயமாதலைத் தடுப்பது குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
பாளை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் உள்புகார் குழு (ICC) சார்பில் “சிங்கப்பெண் சிறப்புப் படைத் திட்டம்” விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. பெண்களின் பாதுகாப்பு குறித்து காவல்துறை அதிகாரி��ள் சிறப்புரையாற்றினர்.
#SadakathullahAppaCollege #Singappen #WomenSafety #ICC
பாளை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் தீயணைப்பு தடுப்பு விழிப்புணர்வு முகாம்.
நாட்டு நல��்பணித் திட்டம் மற்றும் தமிழ்நாடு தீயணைப்பு & மீட்புப் பணித் துறை இணைந்து நடத்திய விழிப்புணர்வு முகாமில் தீ விபத்து தடுப்பு வழிமுறைகள் மற்றும் மீட்பு ஒத்திகை மாணவர்களுக்கு விளக்கப்பட்டது.
பாளை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் அகத்தர மதிப்பீட்டு உறுதிக் குழு சார்பில் விளைவு அடிப்படையிலான கல்��ி (OBE) குறித்த ஆசிரியர்களுக்கான புத்தாக்கப் பயிற்சி நடைபெற்றது. பாடத்திட்டம், வினாத்தாள் வடிவமைப்பு, விடைத்தாள் மதிப்பீடு உள்ளிட்ட அம்சங்கள் குறித்து பயிற்சி வழங்கப்பட்டது.