234 தொகுதியிலும் சமூக அக்கறையூடன் பல பிரச்சினைகளை தீர்க்க தன்னலமற்ற சேவையை செய்து வரும் சமூகசேவகர்கள் தேர்தலில் நின்றால் மக்கள் ஆதரவு கிடைக்குமா?
சமூக ஊடக நண்பர்கள் உங்கள் கருத்து என்ன
சின்ன பிரச்சனை, சந்தேகத்தை பெரிய அளவில் கிளப்ப தெரிந்த பெண்களுக்கு
சின்ன சின்ன சந்தோஷங்களை அப்படி ஆக்க தெரிந்தால் அவர் இவ்வுலகில் மிகவும் மகிழ்ச்சியானவர்
കൊടിക്കുന്നിൽ സുരേഷ് എം.പി ക്ക്
പിറന്നാൾ ആശംസകൾ 🎂
#happy_birthday#கொதிகன்_சுரேஷ் அவர்கள் வாழ்க பல்லாண்டு காலம் பிறந்தநாள் வாழ்த்துக்கள் முதல் சந்திப்பு நினைவுகள் முன்னாள் MP என்ற இந்த மனிதர் மிகவும் எழிமையாக மக்களுக்கு தன் சேவையை செய்வதைப்பார்து வியப்பின் உச்சம் #விமல்ராமசாமி
ஏன்றால் வடமாநிலங்களில் இருந்து வரும் நிறைய பேர் டிக்கட் கூட எடுக்காமல் வருகிறார்கள் இவர்களை கட்டுப்படுத்த வேண்டும் அவர்களில் யாருக்கும் நோய் இருக்கும் போது இங்கே வந்து பறப்ப கூடும் தயவுகூர்ந்து கண்காணிக்கவும்🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@Vijayabaskarofl வணக்கம் கோரோனா வைரஸ் முன் நடவடிக்கையாக பிற மாநிலங்களில் இருந்து வரும் பயணிகளை கண்காணிப்பு அதிகரிக்கப்பட வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம் மிக சவாலான விஷயம் ரயிலில் வரும் அனைத்து பயணிகளும் சோதனை செய்வது மிகவும் அவசியம்
🌴 #பனைஓலை 🌴 #பூங்கொத்து 💐 மொத்தம் & சில்லரை விற்பனை #கற்பகவிரிச்சம் நேர்மறையான ஆற்றல் தரும் பலவருடங்கள் உங்கள் வீட்டை அழகு படுத்துகிறது
நீங்கள் யாருக்கும் வழங்கினாலும் அவர்கள் உங்களை மறக்க முடியாத நினைவுகள் தருகிறது #வெளிநாடு#வெளிமாநிலங்களில் விற்பனை தொடர்புக்கு 9843511124
நமக்கென்ன என்று சில இடங்களில் செல்ல முடியவில்லை #திருசெந்தூர்#பாதயாத்திரை குழுவினர் பாதங்களை காயப்படுத்தும் வகையில் சாலையோரம் கிடந்த கண்ணாடிகள் அகற்றப்பட்டது திருசெந்தூர் #முருகனுக்கு#அரோகரா