என்னோட ரசிகர்களுக்கு கடமைப்பட்டுருக்கேன்....
இப்படி ரசிகர்கள் கிடைக்க போன ஜென்மத்துல ஏதோ புண்ணியம் பன்னிருக்கேன்னு சொல்றாரு இந்த மனுஷன திட்ட எப்படிடா உங்களுக்கு மனசு வருது 💔
#Ajithkumar
#அப்பா ஆளுநரை ஓட விட்டதும் ,
#மகன் மாநில முதல்வரையே ஓட விடறதும்
தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு மட்டும் அல்ல,
இந்திய குடியரசு வரலாற்றிலேயே புதுசு .,
இதுல நாங்க (DMK) மட்டும் தான்டா Specialist 💥💯
Athu Sir kum vijay kum iruka personal space so I respect my sir freedom all time
But itha saakunu avara thitrathu avaru fan illanu tweet pota Tharalama ponga da dai , ipovum solran sottayan eh sir manikalam ana fans mannikavematnaga Athuvum sir kaga tha
Summa ithaan saakunu kadika venam dear AK - DMK & AK - ADMK mutuals
Itha vijay government nu illa yaaru pannalu ipdi thaan thanks notes viturupaaru. Anthaalu ku race mela avolo veri 🥲
Ivolo naal fan ah irunthutu itha purujukalena enna artham. Konjo yosichu paarunga 🙌
Let me ask two questions
Ajith sir have not said thanks to TN GOVERMENT for the first time he has done many times proof of that is here and he has not only spoke for motor sports but for other sports as well for betterment of youth
#Ajithkumar#AjithkumarRacing
(1/2)
அரசு logo உள்ள சீருப்டையில் எப்படி விஜய் படமும் "தமிழக வெற்றி கழகம்" என்று கட்சி பெயரும் உள்ளது ??
யார் அப்பன் வீட்டு காசுல கட்சிக்கு promotion பண்ணிட்டு இருக்கீங்க ப்ரோ ? @TVKVijayHQ
Proud to learn that actor and friend Ajith Kumar sir’s 'Ajith Kumar Racing Team' has secured P3 overall in the Creventic 24H European Endurance Championship Series 2025.
I extend my heartfelt congratulations to Ajith sir and his team for making our country and state proud on the international racing stage.
On behalf of the Tamil Nadu Government, I also thank him for sporting #SDAT Logo on his vehicle and jersey in this prestigious event. I wish him continued success and many more titles on the track.
@SportsTN_ #AjithKumarRacing @Akracingoffl
அரசியல்ல எல்லாம் தெரிஞ்ச ஜெயலலிதாவையே அவங்க ஆட்சியில எதிர்த்தவரு, இப்போ எதிர்க்கட்சி ஒரு கேள்வி கேட்டா பதில் சொல்ல 4 நாள் வேணும்னு கேக்குற சுண்டக்கா பசங்களுக்கு எல்லாம் பயப்படமாட்டாரு
The only ALPHA
Now I understand who are all
Real loyal #AK fans and who are all just acted this many days
Pavam da AK neeanga nalla errukanum nu nallathu nerya solli errukar atha ellam
Think pannama oppose pannikitu 🥹😭🚶🏻
தோ..@jbismi_offl@Anthanan_Offl இவனுங்க CM ..ஆ இருந்துருந்தாலும்...அவரு நன்றிதாண்டா சொல்லிருபாரு வெண்ணைங்களா...
ஒருத்தன்..கொரோனா டைம் ல 100% தியேட்டர் தந்ததுக்கு நன்றினு பேப்பர் மொத பக்கம் சொன்னா..இன்னொருத்த 9 மணிக்கு மொத ஷோ தியேட்டர்ல தந்ததுக்கு நன்றி சொன்னா...
ஆனா
போன ஆட்சில இருந்த விளையாட்டு துரை அமைச்சருக்கும் சரி..இப்ப இருக்குற முதலமைச்சருக்கும் சரி..அவருக்கு பிடிச்ச மோட்டார் ஸ்போர்ட்ஸ் கொண்டு வராங்க..அதுக்கு நன்றி சொல்லிருக்காரு...
எதுக்கு கடிக்கணும் எதுக்கு கதறணும்னு புரிஞ்சுக்கிட்டு கடிங்க டா..
அஜித் என்ற நல்ல மனிதனுக்கு மட்டும் நான் ரசிகன்.. திரைப்படம் தேவையில்லை புகைப்படம் போதும்னு சொன்னவன் லாம் இன்னைக்கு இவரு படம் நடிக்காம கார் ஓட்டினு இருக்காருன்ற ஒரே காரணத்துக்காக... சம்மந்தமில்லாம கடிச்சிட்டு இருக்கானுங்க...
அய்யா @Akracingoffl நீங்க கரெக்டா போய்ட்ருகீங்க.... இவனுங்க இப்படிதா ...
☀️
🦮
#AjithKumar
Thala Morning Guys 😎🤩
ஏற்றி விடவோ ` தந்தையும் இல்லை ஏந்தி கொள்ள "தாய்மடியும் இல்லை அதனால் உனக்கு என்ன
என்றும் என் அண்ணண் தல அஜித் வழியில் 💯📈...
#AjithKumar#DareDevil#என்றும்தலஅஜித்குமார்
என்னைக்கும் தல அஜித் ரசிகன்டா!
தமிழ்நாட்டுல மோட்டார் ஸ்போர்ட்ஸ் சிட்டி அமைக்கப்படும்னு தவெக அரசு அறிவிச்சதுக்கு தல அஜித் நன்றி சொன்னார்னு சில பேர் அவரை திட்டிட்டு இருக்காங்க.
ஆனா ஒரு அஜித் ரசிகனா அவரை நாம ஏன் திட்டணும்? அவரோட ஸ்போர்ட்ஸ் சம்பந்தமா தமிழ்நாடு அரசு ஒரு அறிவிப்பை வெளியிடும் போது, அதுக்கு அவர் நன்றி சொல்றார். திமுக அரசு இருந்தப்பவும் அவரேதான் 'தமிழ்நாடு' லோகோ போட்டுட்டு பந்தயத்துல கலந்துகிட்டார், சென்னை கார் ரேஸுக்காக அரசைப் பாராட்டவும் செய்தார். அது அவரோட கொள்கை முடிவு.
அதை நாம எப்படித் தப்புன்னு சொல்ல முடியும்? யாருக்குத் தெரியும், தல அஜித்தே கூட இந்த மோட்டார் ஸ்போர்ட்ஸ் சிட்டி அமைக்கணும்னு அரசுகிட்ட கோரிக்கை வச்சிருக்கலாம்ல?
தல அஜித் பாராட்டுனது தமிழ்நாடு அரசைத்தானே தவிர, தனி நபர் விஜய்யை இல்ல. விஜய் ரசிகர்களோ இல்ல விஜய்யோ தல அஜித்துக்குப் பல இடையூறு பண்ணியிருக்கலாம், அது அவங்க கெட்ட எண்ணம். ஆனா தல அஜித் பாராட்டுறார்னா அது அவரோட நல்ல குணம்.
கொள்கை வேற, என்டர்டெயின்மென்ட் வேற. தல அஜித்தைப் பிடிக்கும், அது என்னைக்கும் மாறாது. விஜய்யைப் பிடிக்காது, அதுவும் என்னைக்கும் தொடரும்.
ஒரு தல அஜித் ரசிகனா என்னைக்கும் எனக்கு அவரைப் பிடிக்கும். அவர் அரசுக்கு நன்றி சொன்னார்ங்கிறதுக்காக நான் விஜய்க்கு ஓட்டு போடப் போறதும் இல்ல, அஜித்தை எதிர்க்கப் போறதும் இல்ல. விஜய்யைப் பிடிக்காம போறது என்னோட தனிப்பட்ட எண்ணம். சுயமா யோசிச்சு உன் குடும்பத்தைப் பார்னு சொன்ன அஜித்தோட உண்மையான ரசிகன் ஒருபோதும் தலையைத் திட்ட மாட்டான்.
என்னைக்கும் விட்டுக்கொடுக்க முடியாத ஆளு தல அஜித் அவர் நடிப்புக்கும் அவர் குணத்துக்கும் தான் நாம அவரை நேசிக்குறோம். அவருக்குப் பலர் கெடுதல் பண்ணியிருக்கலாம், அதையே அவரும் திரும்பப் பண்ணணும்னு நாம நினைக்குறது முட்டாள்தனம்.
இந்த ஒரு சாதாரண விஷயத்துக்காக அவரை சுயநலம் பிடிச்சவர்னு திட்டுறது எல்லாம் ரொம்ப ஓவர். எதையும் தன்னோட சுயநலத்துக்காகச் செய்யாதவர் அவர். தல அஜித்தைத் திட்டுறதை விட்டுட்டு போய் வேற வேலையைப் பாருங்கடா!
என்ன நடந்தாலும் யாருக்காகவும் விட்டுக்கொடுக்க முடியாதவர் நம்ம தல.
என்னைக்கும் தல அஜித்தோடதான்.
TVKஆட்சியில்தான் பெண் மாற்று சபாநாயகர் வரலாற்றில் முதல் முறை.! என்று பொய்யை பரப்பி உள்ளார்கள். 2009ம் ஆண்டு நடந்த சமூக நலத்துறையின் மானியக் கோரிக்கையின் போது, மாற்று சபாநாயகராக நான் அமர்ந்து சபையை வழி நடத்தி இருக்கிறேன் என்று முன்னாள்mlaதோழர்லீமா ரோஸ்அவர்களே விளக்கி இருக்கிறார்