சமூக வலைதளங்களில் பொய் செய்திகளை பரப்ப வேண்டாம்..!
சோகமும், துயரமும் சூழ்ந்திருக்கும் நிலையில் அனைவரும் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும்..!
#Karur#KarurTragedy#MKStalinCM#CMMKStalin
திராவிட இயக்கத்தின் முன்னோடிகளில் ஒருவரான என்.வி.நடராசன் அவர்கள் தமிழர்களின் உரிமைகளை காக்க. சமத்துவத்தை, சமூக நீதியை நிலைநாட்ட உதயமான இயக்கமாம் நீதிக்கட்சி. திராவிடர் கழகம். திராவிட முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட திராவிட இயக்கங்களுடன் தன் வாழ்நாள் நெடுகிலும் இணைந்து பணியாற்றியவர்!
#திராவிட_மாதம்
தமிழ்நாட்டின் மண் - மொழி - மானம் காக்க, மாண்புமிகு கழகத்தலைவர் திரு.@mkstalin அவர்களின் ஆணைக்கிணங்க திருவாரூர் தெற்கு வீதியில் நடைபெற்ற "தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்! - ஓரணியில் தமிழ்நாடு" தீர்மான ஏற்பு பொதுக்கூட்டத்தில் கழக முதன்மைச் செயலாளர், மாண்புமிகு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் திரு. @KN_NEHRU அவர்களுடன் இணைந்து மாண்புமிகு தொழில்துறை அமைச்சர் முனைவர் @TRBRajaa அவர்கள் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.
மாநில உரிமைகளையும், சுயாட்சி அதிகாரங்களையும் பறித்து, கல்வி - நிதிப்பங்கீடு - மொழிக்கொள்கை என அனைத்திலும் தமிழ்நாட்டை வஞ்சித்துவரும் பாசிச கொடுங்கோல் கூட்டத்திற்கு எதிராகவும், அதற்கு துணைபோகும் அடிமைக் கூட்டத்திற்கு எதிராகவும் சாதி - மதம் - அரசியல் கடந்து ஓரணியில் இணையவேண்டியதன் அவசியம் குறித்தும், வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) & தொகுதி மறுவரையறை மூலம் ஒன்றிய பாஜக அரசு செயல்படுத்த திட்டமிடும் முறைகேடுகளை எதிர்கொள்வது குறித்தும் சிறப்புரையாற்றினார்.
மாவட்ட கழக செயலாளர் திரு. @kalaivanandmk MLA அவர்கள் தலைமையேற்று மிகச்சிறப்பாக ஏற்ப்பாடு செய்திருந்த இந்நிகழ்வில், தொகுதி பொறுப்பாளர்கள், கழக முன்னோடிகள், மாவட்ட-ஒன்றிய-நகர-பேரூர் கழக நிர்வாகிகள், கழக உடன்பிறப்புகள் மற்றும் பொதுமக்கள் பெரும் எழுச்சியோடு கலந்துகொண்டு "தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டோம்" என உறுதியேற்றனர்.
மாண்புமிகு கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சாலை விபத்தில் மரணமடைந்த 3 கழக உறுப்பினர்களின் குடும்பங்களுக்கு தி.மு.க. சார்பில் தலா ரூ.10 இலட்சம் வீதம் மொத்தம் ரூ.30 இலட்சம் குடும்ப நிவாரண நிதியாக வழங்கினார்.
அதிமுக ஆட்சியில் 10 ஆண்டுகளில் சரிந்து போன பொருளாதார வளர்ச்சியை நான்கே ஆண்டுகளில் 11.19% ஆக உயர்த்தி சாதித்துக் காட்டியிருக்கோம். ஏற்றுமதி தயார்நிலை குறியீட்டில் மூன்றாவது இடத்தில் இருந்து முதல் இடத்திற்கு முன்னேறி உள்ளோம்.
- உங்களின் ஒருவன் கேள்வி பதிலில் மாண்புமிகு முதலமைச்சர் திரு @mkstalin அவர்கள்
#UngalilOruvanAnswers
மன்னார்குடி சட்டமன்ற தொகுதி, நீடாமங்கலம் வடக்கு ஒன்றியம், வெள்ளக்குடி ஊராட்சியை சேர்ந்த அதிமுக ஒன்றிய மற்றும் கிளைக் கழக நிர்வாகிகள், மாண்புமிகு தொழில்துறை அமைச்சர் முனைவர்.@TRBRajaa அவர்கள் முன்னிலையில் தங்களை திராவிட முன்னேற்ற கழகத்தில் இணைத்துக்கொண்டனர்.
#ஓரணியில்தமிழ்நாடு
உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறையின் செயல்பாடுகள் குறித்தும், சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகளின் தற்போதைய நிலை குறித்தும் மாண்புமிகு முதலமைச்சர் M. K. Stalin அவர்கள் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
சென்னை மாநகரின் பொதுப் போக்குவரத்து வசதிகளை ஒரு குடையின் கீழ் கொண்டு வரும் விதமாக #ChennaiOneApp-ன் செயல்பாட்டை மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள், தலைமைச் செயலகத்தில் இன்று தொடங்கி வைத்த நிகழ்வில் பங்கேற்றோம்.
@CumtaOfficial மூலம் மாநகரப் பேருந்து - சென்னை மெட்ரோ - புறநகர் ரயில் சேவை - ஆட்டோ - கேப் உள்ளிட்ட பொதுப் போக்குவரத்து சேவைகளை Chennai One செயலியின் மூலம் ஒரே QR Code பயணச்சீட்டின் வழியே பெற்றிட முடியும்.
நெரிசல் - வரிசை தவிர்த்து பயணங்களை எளிதாக்கிடும் இந்த ஒருங்கிணைந்த பொதுப்போக்குவரத்து சேவைக்கான Chennai One App-ஐ அனைத்துத் தரப்பினரும் பயன்படுத்திட வாழ்த்தி மகிழ்கிறோம்!
@Muthusamy_erode@regupathymla@PKSekarbabu@sivasankar1ss
தமிழ் அலை பதிப்பகத்தின் சார்பில் கவிஞர் திரு. அறிவுமதி அவர்கள் எழுதிய “உலக அமைதிக்கான நூல் புறநானூறு" என்ற நூலினை மாண்புமிகு முதலமைச்சர் திரு. M. K. Stalin அவர்கள் வெளியிட மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு. Udhayanidhi Stalin அவர்கள் பெற்றுக் கொண்டார்.
🖤♥மெய்சிலிர்த்து நிற்கிறேன்…
விழுப்புரம் மாவட்டம் சிறுவந்தாட்டைச் சேர்ந்த ஓவியர் T.R.கோவிந்தராஜன் அவர்கள் எழுதிய கடிதமும் ஓவியப் புத்தகமும் நேற்று வந்தடைந்தது.
அவருக்கு வயது 87-ஆம்!
அவரது எழுத்தில் வெளிப்படும் கழகப் பற்றைக் காணுங்கள்… தமிழ் மண்ணில் தமிழர்களின் உணர்வால் வேர்விட்டிருக்கும் நம் திராவிட முன்னேற்றக் கழகம் இன்னும் நூறு ஆண்டுகளைக் கடந்தும் நிலைத்து நிற்கும்!
இஸ்லாமியர்களுக்கு ஒரு இடர் வருகிறது என்றால், முதலில் துணை நிற்கும் அரசியல் இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகம்தான்!
- நபிகள் நாயகம் 1500வது பிறந்த நாள் விழாவில் மாண்புமிகு முதலமைச்சர் திரு @mkstalin அவர்கள்
#DMK4TN
இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக உயர்த்தி, தொலைநோக்கு சிந்தனையுடன் தமிழ்நாட்டை கட்டமைத்து வரும் மாண்புமிகு முதலமைச்சர், கழகத் தலைவர் அவர்களின் நான்காண்டு ஆட்சி.
#StalinBuildsTN
இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக உயர்த்தி, தொலைநோக்கு சிந்தனையுடன் தமிழ்நாட்டை கட்டமைத்து வரும் மாண்புமிகு முதலமைச்சர், கழகத் தலைவர் அவர்களின் நான்காண்டு ஆட்சி.
#stalin
தமிழ்நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்லும் மாண்புமிகு முதலமைச்சர் திரு
@mkstalin
அவர்கள் தலைமையிலான திராவிட மாடல் அரசு பொறுப்பேற்று நான்கு ஆண்டுகளை நிறைவு செய்கிறது! 🌄
#StalinBuildsTN