ஆதரவும் இருந்தால் மட்டும் போதும்…
வாழ்க்கை என்பது
நீங்க எதிர்பார்ப்பது போல் இருக்காது..
ஆனால் நீங்கள் முயற்சி செய்தால் அதை நினைத்தபடி மாற்றிக்காட்டலாம்.
அகத்தின் அழகு முகத்தில் தெரியும்
ஒவ்வொரு முகத்திற்கும் பின் ஒரு நினைவு மறைந்து இருக்கும்!
வாழும் போதே பிடித்தவரோடு பிடித்தவாறு வாழ்ந்து விடுங்கள்.!
இந்த வாழ்க்கையில் ஒத்திகைகளும் கிடையாது..
ஒத்தி வைக்கவும் முடியாது.!
காயப்படுத்த யார் இருந்தாலும்
ஆறுதலாய் சிலரின் அன்பும்
சந்தோஷத்துடன் மரணம் வரை வாழலாம்.....
வாலிபர்களை பார்த்து வயோதிகம் பெருமூச்சு விடுவதோ, இல்லை வயதோதிகத்தை கண்டு வாலிபம் நகையாடுவதோ போல் முட்டாள்தனமோ வேறெதுமில்லை!
மேலும் ஒவ்வொரு பருவத்தையும் அனுபவித்து அந்தந்த காலக்கட்டத்தை கடந்தால் வாழ்வே அழகுதான்!
பிறந்த நாள் சிந்தனை
ஒன்னு அல்பாயுசுல சாகனும் இல்ல வயோதிகத்துல சாகனும். இது மட்டும் தான் இறைவன் நமக்கு கொடுத்திருக்கிற சாய்ஸ். அந்த சாய்ஸ் கூட இறைவன் தான் முடிவு பண்ணுவான். நாம எடுக்க முடியாது.
ஆனா இந்த மனுஷன் இருக்கானே அவன் அல்பாயுசுல போறதுக்கும் ஒப்பாரி வப்பான், தனக்கு வயசாறதயும் ஏத்துக்க
ஒன்றும் நம் தவறில்லையே? அதற்கேன் அவமானம்? அதெற்கென்ன வருத்தம்?
உடலை சிறிது ஆரோக்கியமாக, மனதில் சிறிது குழந்தைத்தனம், சிறிது விடலைத்தனம், சிறிது வாலிபத்தனம் எல்லாவற்றையும் சேமித்துக்கொண்டே வயோதிகம் அடைந்தோமானால், நானும் எவ்வளவு காலமாக இங்கு வாழ்கிறேன் என பெருமையுடன்,
ராஜாளியைப்போல் கம்பீரம் கொள்
கூடுகள் துறந்து உயரப்பற
சிறுத்தையைப்போல் வேகம் கொள்
அற்புதமாக வேட்டையாடு
குயில்களுடனும் மயில்களுடனும்
நேரத்தைக் கழித்துக் கொண்டிருக்காதே
ஒன்று வெறும் சப்தம்
இன்னொன்று வெறும் வண்ணம்
#மெளலானா ரூமி ரஹிமஹுல்லாஹ்
கருணை, மன்னிப்பு, அன்பு, நேர்மை, பிறருக்கு மரியாதை போன்ற நற்குணங்களே ஒரு மனிதனின் உள்ளத்தின் தூய்மையை காட்டுகின்றன.
"நல்ல மனிதராக இருப்பதே, நல்ல இறைநேசியாக இருப்பதற்கான அடையாளம்."
> "உங்கள் தொழுகையாலும் நோன்பாலும் ஏமாந்துவிடாதீர்கள்.
நீங்கள் மற்றவர்களை எவ்வாறு நடத்துகிறீர்கள் என்பதைப் பாருங்கள்.
அதுவே உங்கள் ஆன்மாவின் உண்மையான பிரதிபலிப்பு."
— Rumi
✨ விளக்கம்
வழிபாடுகள் முக்கியமானவை. ஆனால் அவற்றின் உண்மையான பலன் நம் நடத்தையில் வெளிப்பட வேண்டும்.
“நமக்கு எது சிறந்தது என்பதை இறைவனே அறிந்தவன்
நம்மை விட நம்மைப் பற்றி முழுமையாக அறிந்தவன்
அவன் நம்மை தவறான வழியில் கொண்டு செல்ல மாட்டான்
எனவே சில உறவுகளையும்
சில இழப்புகளையும் நினைத்து
எப்போதும் மனம் உடைய வேண்டாம்
யாவும் நம் நலனுக்காக மட்டுமே.”
அடிப்படையாகக் கொண்டது.)
ஒவ்வொரு தடையின் பின்னாலும் ஒரு தீர்வு உண்டு.
ஒவ்வொரு இழப்பின் பின்னாலும் ஒரு பாதுகாப்பு உண்டு.
நடப்பவை அனைத்தும் உன் அறிவுக்குப் புரியாமல் இருக்கலாம்.
ஆனால்,
உன் இறைவனின் திட்டத்தில் ஒருபோதும் பிழை இருக்காது.
அமைதியாய் இரு...
பொறுமைக் கொள்...
கப்பலில் ஓட்டையிடுவது -
ஒரு பெரும் நன்மையாக இருக்கும்போது;
சிறுவனின் மரணம் -
கருணையின் உச்சமாக இருக்கும்போது;
அநாதைகளின் சுவரைச் சீரமைப்பது -
நம்பிக்கையின் அடையாளமாக இருக்கும்போது;
(குர்ஆனில் கூறப்பட்ட மூஸா (அலை) மற்றும் கிழ்ர் (அலை) ஆகியோரின் வரலாற்றுச் சம்பவங்களை
உங்கள் பார்வையைத் தாழ்த்துதல்...
உங்கள் செயல்...
உங்கள் பிரயாசை...
உங்கள் தூய்மை...
உங்கள் எண்ணம்...
உங்கள் பேச்சு...
பிறருடன் நீங்கள் பேணும் அழகிய தொடர்பு...
சன்மார்க்கம் என்பதே நற்பண்புதான்!
சன்மார்க்கம் என்பது-
உங்கள் சீர்மை...
உங்கள் நடைமுறை...
உங்கள் பரிவு...
உங்கள் வாய்மை...
உங்கள் நேர்மை...
உங்கள் நீதி...
உங்கள் குழந்தை வளர்ப்பு...
பெற்றோருக்கு நீங்கள் செய்யும் உபகாரம்...
வாழ்க்கைத் துணைக்கு நீங்கள் செய்யும் நன்மை...
உங்கள் நாவடக்கம்...