ஒரு டெண்டர் எப்படி செட்டிங் செய்வார்கள் என்பதற்கான உதாரணம். இது போன்று செட்டிங் செய்யப்பட்ட 10 டெண்டர்களின் முழு விவரங்களையும் அறப்போர் இயக்கம் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறையிடம் சமர்ப��பித்துள்ளது.
இதனால் தமிழக அரசுக்கு ஏற்பட்ட இழப்பு 400 கோடி. அதாவது ஒப்பந்ததாரர்களுக்கு 400 கோடி அதிகமாக மக்கள் பணம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்ததாரர்களை ஒருங்கிணைத்து செட்டிங் செய்தவர் தான் காசி.
இந்த வேலைக்காகவே அவர் முன்னாள் மின்துறை அமைச்சர் மற்றும் தற்பொழுது சிறையில் இருக்கும் இலாக்கா இல்லாத அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்களால் Transformer வாங்கும் பொறுப்புக்கு கொண்டு வரப்பட்டார். இந்த காசி வீட்டில் தான் தற்பொழுது ரெய்டு நடக்கிறது.
விரிவான வீடியோ - https://t.co/YDggxMHHsx
#Arappor #Tangedco #TransformerScam #DMKGovt
உடைந்த பழைய சாலையை அகற்றாமல் புதிய concrete சாலை போடுவதாக புகார். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் இந்த பக்கம் டைப் செய்து முடித்தவுடன் அந்த பக்கம் ஒப்பந்ததாரர்கள் அவசர அவசரமாக மீதம் இருக்கும் சாலையையும் பழைய சாலை மீதே போட ஆரம்பித்துள்ளார்கள்.
முதலமைச்சர் அறிவுரை சொல���வதை அமைச்சர்கள் கேட்பதில்லை. அமைச்சர்களை அரசு அதிகாரிகள் மதிப்பதில்லை. அரசு அதிகாரிகள் சொல்வதை ஒப்பந்ததாரர்கள் கேட்பதில்லை. இதுல மூச்சுக்கு முன்னூறு தடவை மாடல் ஆட்சி நடத்துறோம்னு வெட்டி வசனங்களை அள்ளி வீச வேண்டியது. இது மானாட மயிலாட ஆடல் ஆட்சி மாதிரி தான் இருக்கிறது.
மக்கள் வரிப்பணத்தில் சம்பளம் வாங்கும் மாவட்ட ஆட்சியருக்கு கொஞ்சமாவது கடமையுணர்ச்சி இருந்தால் இந்த அக்க��ரமத்தை தடுத்து நிறுத்தி தீர்வு காணட்டும்.
#Arappor @CMOTamilnadu @cudcollector @mkstalin
சென்னை கொல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில் தச்சுர் கூட்டு சாலை அருகில் உள்ளவேல��்மாள் பொறியியல் கல்லூரி எதிரில் உள்ள சாலை சிறிய மழைக்கு கூட தாங்காத சாலை பல கனரக வாகனங்கள் செல்லும் சாலை படுமோசமாக உள்ளது மேலும் இந்த சாலையில் செல்வதற்கு நல்லூர் சுங்கச்சாவடி மூலம் வரி வசூல் செய்யபடுகிறது
மழை நீர் வடிகால் concrete சுவர்கள் அமைக்கும் பணியில் கம்பீகளுக்கு இடையே 5.5" இடைவெளி வைப்பதற்கும் பதிலாக 10 முதல் 13" இடைவெளி வைத்து concrete போட்ட ஒப்பந்ததாரரின் முறைகேட்டை சென்னை மாநகராட்சியின் கவனத்திற்கு ��ொண்டு சென்றதை அடுத்து அந்த கம்பிகள் அகற்றப்பட்டு மீண்டும் முறையான வகையில் 5.5" இடைவெளியில் கம்பி கட்டப்பட்டு concrete போடப்பட்டது.
இந்த ஒரு இடம் அறப்போர் கவனதிற்கு கொண்டு வரப்பட்டதால் புகார் அளித்து சரி செய்ய முடிந்தது. ஆனால் சென்னை முழுவதும் நடைபெறும் பணிகளை அறப்போர் மற்றும் பொது மக்கள் கண்காணித்துக் கொண்டு இருக்க முடியுமா? இந்த வேலையை செய்ய வேண்டிய சென்னை மாநகராட்சி அதிகாரிகள் எங்கே தூங்க போனார்கள்? ஒப்பந்ததார்களை வேலை வாங்குவதை விட்டுவிட்டு அவர்களுடன் கூட்டணி போட்டு கொள்ளை அடிக்கும் மாநகராட்சி ஊழியர்கள் மீது எப்பொழுது நடவடிக்கை எடுக்கப்படும்? எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றால் அவர்களுக்கு எப்படி பயம் வரும்? எப்படி தங்கள் வேலையை பொறுப்புடன் செய்வார்கள்?
தினமும் சென்னை சுற்றிப் பார்க்கும் மாநகராட்சி ஆணையர் @RAKRI1 இது வரை என்ன நடவடிக்கை எடுத்துள்ளார்? சென்னை மாநகராட்சி மேயர் @PriyarajanDMK அவர்களுக்கு இது போன்ற பிரச்சனைகள் பற்றி எல்லாம் தெரியவாவது செய்யுமா?
#Arappor @chennaicorp @rdc_south
மின்சார வாரியமும், குடிநீர் வாரியமும் குழி தோண்டுவதோடு சரி. வேறு எந்த ஒரு பாதுகாப்பு நடவடிக்கையும் எடுப்பதில்லை. கேள்வி கேட்கும் மக்களிடம் எரிந்து விழுந்து கடி���்க வருவார்கள். இன்னும் எத்தனை பேரை குழிக்குள் தள்ள இருக்கிறீர்கள் @TANGEDCO_Offcl @CHN_Metro_Water
@NHAI_Official NH16 previously known as NH5 Chennai to Kolkatta highway especially Chennai Tada section Highway has lot of blind spots Road lights are completely not working which is maintained by Nallur Toll plaza this cause deadliest accidents entire section of Road poor maint
என்ன கொடுமை இது முதல்வர் @mkstalin அவர்களே!
இது தான் நீங்கள் ஆட்சி நடத்தும் லட்சணமா?
ஏழைகள் உயிரைப் பறிக்கத்தான் அரசு மருத்துவமனைகளா?
மணிப்பூர் சம்பவத்திற்கு குமுறிய உங்களுக்கு இந்த முதியவரின் மனக்குமுறல் கேட்கிறதா?
உங்களை போன்ற தகப்பன் தானே அவர்?
மதுரை என்றால் மீனாட்சி அம்மன் கோவில் ,தெப்பக்குளம்,வைகை ஆறு ,மண் மணம் மாறாத மக்கள் , என ஓராயிரம் அடையாளங்கள இருக்க சோறுதான் இவருக்கு நினைவுக்கு வருமாம்!
மண்ணை கவ்விய திமுக கொடி.
இந்த இரும்பு கம்பங்கள் அந்த சாலையில் பயணிக்கும் வண்டி மீது விழுந்திருந்தால்..!!
அறிவு இல்லாத மடையர்கள் தான் இவ்வாறு கொடி கம்பங்களை நடு ரோட்டில் நடுவார்கள்.
கடைசி வரை வேடிக்கை மட்டுமே பாருங்க @tnpoliceoffl
திமுக ஆட்சியின் லட்சணத்தை புட்டு புட்டு வைக்கும்...
அரசு ஊழியராக வேலை பார்த்து பணியில் இருந்து ஓய்வு பெற்று தற்பொழுது இறந்துவிட.
அவருடைய மனைவி இந்த ஆட்சியின் லட்சணத்தை புட்டு புட்டு வைக்கிறார்.
அரசு ஊழியரின் மன���விக்கே இந்த கதி
திருட்டு_திமுக ஆட்சியின் அவலத்தை புட்டு புட்டு வைக்கும் 75 வயது மூதாட்டி...!!
ஈராண்டு திராவிட மாடல் ஆட்சி அதற்கு எடப்பாடி ஆட்சியே மேல், இதுவே சாட்சி.