As the President of STEPS (small screen producers council), I along with my team of office bearers, had the honour and privilege to meet the Honorable CM of Tamilnadu, Thiru @actorvijay avl at The Secretariat and felicitate him. Thank your for your time and warmth.
On a personal note, it was a very emotional moment for me to see my younger brother behind the table as the CM. Mutual love and respect is forever. ♥️♥️♥️♥️♥️😊🫶
தமிழ்நாட்டிலுள்ள அனைத்து திரையரங்குகளில், புதிய தமிழ்த் திரைப்படங்கள் வெளியிடப்படும் நாளிலிருந்து ஏழு நாட்களுக்கு தினசரி ஜந்து காட்சிகள் திரையிடஅனுமதியளித்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்
திரு ச.ஜோசப் விஜய் அவர்கள் உத்தரவு
#CMJosephVijay
நாளை மறுநாள் தொடக்கம்
எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடி படையை வரும் 27ஆம் தேதி CM விஜய் தொடங்கி வைக்கிறார்
பெண்களின் பாதுகாப்பை மேம்படுத்த சிறப்பு அதிரடிப்படை. பொது இடங்களில் பெண்கள் பாதுகாப்புக்கு கூடுதல் கண்காணிப்பு
#cmvijay #singapensirappuadhiradippadai #ThanthiTV
கடுங்குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் மீது துரிதமாக வழக்குப் பதிந்து அதனை விரைவாக விசாரணை செய்தும், வழக்கினை நடத்தியும், கடும் தண்டனை பெற்றுத்தர வேண்டும் என மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் உத்தரவு.
#CMJosephVijay
தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்க உறுப்பினர்கள் அனைவரும் தமிழக மக்களால் புதிய விடி வெள்ளியாய் உதிக்க வைத்த முதல்வர் விஜய் அவர்களை, ‘நீங்க நல்லா இருக்கணும் நாடு முன்னேற இந்த நாட்டில் உள்ள ஏழைகளின் வாழ்வு முன்னேற’என்ற புரட்சித் தலைவரின் பாடல் வரிகளால் வாழ்த்தினோம் @TVKVijayHQ
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களை இன்று (19.05.2026) தலைமைச் செயலகத்தில், அப்பல்லோ மருத்துவமனைகளின் செயல் துணைத் தலைவர் டாக்டர் ப்ரீத்தா ரெட்டி, மேலாண்மை இயக்குநர் டாக்டர் சுனிதா ரெட்டி மற்றும் நிர்வாகிகள் சந்தித்துப் பேசினர்.
#CMJosephVijay
அதிமுக - அம்மா உணவகம்
திமுக - மகளிர் உரிமைத்தொகை
தவெக - 200 Unit கட்டணமில்லா மின்சாரம்
இப்டி கட்சி பாகுபாடு பாக்காம மக்களுக்கு நல்லதான்னு மட்டுமே பாக்கற ஒரு நல்ல முதல்வர் தமிழ்நாட்டுக்கு கொடுத்ததுக்கு நன்றி ஆண்டவா🙏
#CMJosephVijay | #TVKGovt | #TVK
Sathya Jyothi Films’ Mr. T.G. Thyagarajan met and conveyed his wishes to the Hon’ble Chief Minister of Tamil Nadu Mr. C. Joseph Vijay, and together with the executives of the Tamil Film Active Producers Association, handed over a demand draft of ₹10 lakhs towards the Chief Minister’s Public Relief Fund on 18.05.2026.
@CMOTamilnadu@TVKVijayHQ
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களை இன்று (19.05.2026) தலைமைச் செயலகத்தில், ஜப்பானிய பன்னாட்டு நிறுவனமான மினிபியா மிட்சுமி (Minebea Mitsumi) நிறுவனத்தின் தலைவர் திரு. காட்சுஹிகோ யோஷிடா,
1/3
"வெளில சாப்பிட்டா 150 ரூபாய் ஆகும், இங்க தயிர் சாதம் 3 ரூபாய், சாம்பார் சாதம் 5 ரூபாய் தான்.. எங்கல மாதிரி ஏழைங்களுக்கு அம்மா உணவகம் தான் கரெக்ட்.. டேஸ்ட் கூட நல்லா தான் இருக்கு.. முதலமைச்சர் விஜய் இதை விடாமல் தொடர்ந்து செய்யனும்" - மக்களின் கோரிக்கை
#Covai | #CMVijay | #AmmaUnavagam | #People | #PolimerNews
A moment I’ll treasure forever. Standing beside Vijay sir, who gave me my identity. No words can capture this feeling. Just pure gratitude, pride, and boundless hope ♥️
@CMOTamilnadu@TVKVijayHQ#CMJosephVijay