இந்த உலகை உயிர்ப்பிக்கும் உன்னத சக்தி காதல்! இந்த உலகை அதன் அழகை காந்தம்போல் கவர்ந்து இழுக்கும் தன் கண்ணின் இமைப்போல் காத்துவரும் அதீத சக்தி கடவுள்! உள்ளதை உள்ளபடியே உலகிற்கும் தனது முக்காலத்தின் வழியே நின்று பேசும் ஆத்மார்த்தமான சக்தி காலம்!
கண்ணீரில் தோள் கொடுப்பதும்,
காயங்களில் மருந்தாய் இருப்பதும்,
தோல்வியில் துணையாய் நிற்பதும்,
அன்பின் அழகிய மொழிகள்.
எதிர்பார்ப்பில்லா புன்னகை,
காரணமில்லா அக்கறை,
எதையும் கேட்காமல்
எல்லாவற்றையும் கொடுக்கும் மனம்
அதுவே உண்மையான அன்பு.
நற்காலை 😍😍
நூலகம் என்றும் பாராமல்
நூதனமாய்
அவளது பூவிதழ்களில்
தேனெடுத்துப் படிக்கும்
அன்றாட வாசகன் நான்
எனது கவிதைப் புத்தகம்
நான் விரும்பி நேசிக்கும்
என் பேரன்பிற்குரியவள் தான்😂
அவளும் நானும் காதலர்கள்❤😘🤗
ஓடும் நதியில் ஒரே நீரை நாம்
இரண்டாம் முறை தொடுவதில்லை!
இன்று நீ பிடித்து வைக்க நினைக்கும் மனிதர்களும்
நாளை உன் வசம் இருப்பதில்லை.
நிலையாக ஒன்றுமில்லாத பிரபஞ்சத்தில்,
மாற்றங்களை மௌனமாக ஏற்றுக்கொள்...
இந்த நொடியின் வலியும்
அடுத்த நொடியில் காற்றோடு கரையும்🖤💕
🌷தென்றலிடம்
அவள்
முகவரியை
விசாரித்தேன்🌺
🌿மேகங்களிடம்
அவள்
வீடு
எங்கே
என்று
கேட்டேன்💝
🥀நிலவிடம்
அவள்
இப்போது
என்ன
செய்கிறாள்
என்று
கேட்டேன்🕊️
நட்சத்திரங்களை
வரிகளாக்கி
இருள் நிறைப்பி
இரவில்
தூது
விட்டேன்🌹
💞என்
நினைவுகள்
மட்டும்
உன்னைத்
தேடி
எல்லையில்லாமல்
அலைகின்றன❣️
உனக்கும் எனக்கும்
இடையே தொடரும்
இந்த மௌனம்
இந்த ஏக்கம்
இந்த தேடல்
இந்த தவிப்பு
இந்த தயக்கம்
இது எல்லாம்
இப்படியே இருந்து விடட்டும்
தொடர நினைத்து
தொலைத்து விடுவதை விட
தொலைவிலேயே இருந்து
விடட்டும் " தொடுவானம் " ♥️
🏡குடிசைப் பகுதி மாற்று வாரியம்
🔸 பேருந்துகள் நாட்டுடைமை
🔸 விவசாயிகளுக்கு இலவச மின்சாரம்
🔸 பெண்களுக்கு சொத்துரிமை
🔸 உழவர் சந்தை
🔸 வருமுன் காப்போம் திட்டம்
🔸 நமக்கு நாமே திட்டம்
🔸 மூவலூர் இராமாமிர்தம் திருமண உதவித் திட்டம்
🔸 அண்ணா மறுமலர்ச்சித் திட்டம்
🔸 பெரியார் நினைவு சமத்துவபுரம்
🔸 அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்
என சமூகநீதி, சமத்துவம் மற்றும் மக்கள் நலனை அடிப்படையாகக் கொண்ட எண்ணற்ற திட்டங்களை அறிவித்து செயல்படுத்தினார் முத்தமிழறிஞர் கலைஞர்!
"சொன்னதைச் செய்தவர்... செய்ததைச் சொன்னவர்... மக்கள் நலத் திட்டங்களால் தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பாதையை வடிவமைத்தவர் கலைஞர்!"
அவருடைய 103 வது பிறந்த நாளில் அவர் நினைவை போற்றுவோம்!
“பொதுவாழ்க்கையில்
என்மீது கற்கள்
வீசப்பட்டபோதும்,
மலர்கள்
தூவப்பட்டபோதும்
இரண்டையும்
ஒன்றாகக் கருதித்தான்
பயணத்தை நடத்திக்
கொண்டிருக்கிறேன்.”
- முத்தமிழறிஞர் கலைஞர்
#NewsUpdate | பட்டுக்கோட்டை தொகுதி திமுக MLA அண்ணாதுரை முன்னிலையில் மாற்றுக்கட்சியை சேர்ந்த பெண்கள் தங்களை திமுகவில் உறுப்பினராக இணைத்து கொண்டனர்.
#SunNews | #DMK | #Pattukkottai
அடுத்த 100 ஆண்டுகளுக்கான 'திமுக 2.0' (DMK 2.0)-வை உருவாக்க உங்கள் ஆலோசனைகள் எனக்குத் தேவை.
உடன்பிறப்பே, உங்கள் குரலை இங்கே பதிவு செய்யுங்கள்:🔗 https://t.co/blUxHuG2fY
கழகத் தலைவர் திரு. @mkstalin அவர்கள்
#DMK