Lic யில் டேர்ம் இன்ஷுரன்ஸ் எடுப்பது இனி எளிது அந்த வகையில் யாரெல்லாம் Term insurance எடுக்க முடியும்?
தற்போது கல்வித் தகுதி மற்றும் தொழிலின் அடிப்படையில் வருமான வரம்புகள் தளர்த்தப்பட்டுள்ளன.
1)வாடகை வருமானத்தில் 50% ஈட்டப்பட்ட வருமானமாகக் (Earned income) கருதப்படும்.
2)பங்கு வர்த்தகம் (Shares trading) அல்லது ரியல் எஸ்டேட் தொழிலைப் பிரதானமாகக் கொண்டவர்களுக்கு அதிகபட்ச காப்பீட்டுத் தொகை (Maximum cover) 1 கோடி ரூபாய் ஆகும்.
4)கல்வித் தகுதி: 12-ஆம் வகுப்பு தேர்ச்சி (HSC) அல்லது அதற்கு சமமான கல்வி
இந்தத் தகுதியுள்ளவர்களுக்குத் தொழில் வாரியான விதிமுறைகள்:
அரசு / பொதுத்துறை நிறுவனங்கள் / முதல் 500 முன்னணி நிறுவனங்களில் பணிபுரிவோர்:
குறைந்தபட்ச பணிக்காலம்: 3 மாதங்கள்.
குறைந்தபட்ச ஆண்டு வருமானம்: 5 லட்ச ரூபாய்.
அதிகபட்ச காப்பீட்டுத் தொகை (Maximum ASA): 5 கோடி ரூபாய்.
இதர சம்பளம் பெறுவோர் (Other salaried):
குறைந்தபட்ச பணிக்காலம்: 1 வருடம்.
குறைந்தபட்ச ஆண்டு வருமானம்: 7.5 லட்ச ரூபாய்.
அதிகபட்ச காப்பீட்டுத் தொகை (Maximum ASA): 3 கோடி ரூபாய்.
தொழில் செய்பவர்கள் (Business):
குறைந்தபட்ச தொழில் காலம்: 1 வருடம்.
குறைந்தபட்ச ஆண்டு வருமானம்: 10 லட்ச ரூபாய்.
அதிகபட்ச காப்பீட்டுத் தொகை (Maximum ASA): 3 கோடி ரூபாய்.
5)கல்வித் தகுதி: பட்டப்படிப்பு (Graduate) மற்றும் அதற்கு மேல்
இந்தத் தகுதியுள்ளவர்களுக்குத் தொழில் வாரியான விதிமுறைகள்:
அரசு / பொதுத்துறை நிறுவனங்கள் / முதல் 500 முன்னணி நிறுவனங்களில் பணிபுரிவோர்:
குறைந்தபட்ச பணிக்காலம்: 3 மாதங்கள்.
குறைந்தபட்ச ஆண்டு வருமானம்: 3 லட்ச ரூபாய்.
அதிகபட்ச காப்பீட்டுத் தொகை (Maximum ASA): வரம்பு இல்லை (No upper limit).
இதர சம்பளம் பெறுவோர் (Other salaried):
குறைந்தபட்ச பணிக்காலம்: 1 வருடம்.
குறைந்தபட்ச ஆண்டு வருமானம்: 5 லட்ச ரூபாய்.
அதிகபட்ச காப்பீட்டுத் தொகை (Maximum ASA): வரம்பு இல்லை (No upper limit).
தொழில் செய்பவர்கள் (Business):
குறைந்தபட்ச தொழில் காலம்: 1 வருடம்.
குறைந்தபட்ச ஆண்டு வருமானம்: 7.5 லட்ச ரூபாய்.
அதிகபட்ச காப்பீட்டுத் தொகை (Maximum ASA): வரம்பு இல்லை (No upper limit).
#TermInsurance #Lic #Yuvaterm #InsuranceAgent
Disease and habits to avoid:
1. Diabetes – Eating late at night
2. Hypertension – Using too much salt
3. Migraine – Skipping meals
4. Heart Disease – Physical inactivity
5. Osteoporosis – Avoiding sunlight
6. Gastritis – Eating too fast
7. Acid Reflux – Lying down after meals
8. Anemia – Drinking tea with meals
9. Gut Issues – Not drinking enough water
10. Asthma – Staying in dusty environments
11. Liver Issues – Eating processed foods
12. Vitamin D Deficiency – Staying indoors
13. Kidney Stones – Drinking too little water
14. Dementia – Watching TV for hours
15. Eye Strain – Using screens too long
16. Anxiety – Constant social media use
Repost for others to learn !!
உங்கள் குழந்தைக்கு 5 அல்லது 15 வயதாகிவிட்டதா? ஆதாரில் அவர்களின் #Mandatory Biometric Updateக்கான நேரம் இது.
2026 செப்டம்பர் 30 வரை 5-17 வயதுள்ள குழந்தைகளுக்கு MBU இலவசம்.
உங்கள் அருகில் உள்ள #ஆதார் மையத்திற்குச் சென்று பயோமெட்ரிக்ஸ் மூலம் ஆதாரை புதுப்பிக்கவும்.
(1/2)
8 days. Countless stories. One unforgettable journey. ✨
From the spiritual shores of Rameshwaram to the misty hills of Kodaikanal, from temple towns steeped in history to serene coastal escapes — experience Tamil Nadu like never before.
All-inclusive. Seamless. Soulful.
Book your journey through living history today.
🌐 https://t.co/JJXZiEolHF
Where every stop tells a story.
All forms of #Aadhaar issued by #UIDAI are equally valid. You may show your Aadhaar Letter, e-Aadhaar, Aadhaar PVC Card, or Aadhaar on your Aadhaar App - all are accepted by the identity seeking entities.
#AadhaarApp#AadhaarLetter#eAadhaar#AadhaarPVCCard
Okay, the Amazon Great Summer Sale is here with some great deals.
S25 Ultra at ₹94,999 with 12 months No-Cost EMI. Early access starts May 5 at 12 PM.
Full list:
- Samsung Galaxy M17 5G at ₹13,999
- Redmi A7 Pro at ₹11,999
- Samsung Galaxy M56 at ₹21,999
- iQOO Neo 10 at ₹34,999
- OnePlus Nord 6 at ₹36,999
- iQOO 15R at ₹42,999
#AmazonGreatSummerSale #Collab
iPhone deals revealed for Flipkart Sale 🔥
👉 iPhone 17 – ₹71,990
👉 iPhone 17 Pro – ₹1,09,900
👉 iPhone 17 Pro Max – ₹1,24,900
👉 iPhone 16 – ₹58,900
👉 iPhone 15 – ₹51,900
👉 iPhone 17e – ₹60,900
👉 iPhone 16 Plus – ₹73,900
👉 iPhone Air – ₹95,900
👉 iPhone 16e – ₹55,900
Which one are you planning to grab? 🤔
🏠 வீடு இல்லாதவர்களுக்கு அரசு வீடு கட்டித் தரும் திட்டங்கள் – முழு விவரம்!
தமிழக அரசு மற்றும் மத்திய அரசு இணைந்து, வீடு இல்லாத குடும்பங்களுக்கு வீடு கட்டும் / வாங்கும் மானியம் திட்டங்கள் வழங்குகிறது.
📌 முக்கிய திட்டங்கள்:
✅ பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (PMAY – Rural & Urban)
✅ கலைஞரின் கனவு இல்லம் திட்டம்
✅ PMAY + மாநில அரசு Top-up
✅ Tamil Nadu Housing Board (TNHB)
💰 மானியம் எவ்வளவு?
✔ ₹2.5 லட்சம் முதல் ₹3.5 லட்சம் வரை
✔ Loan எடுத்தால் கூடுதலாக வட்டி மானியம்
👤 யாருக்கு தகுதி?
✔ வீடு இல்லாதவர்கள்
✔ குறைந்த வருமான குடும்பம்
✔ Land patta உள்ளவர்கள் (சில திட்டங்களில்)
📝 விண்ணப்பிக்கும் முறை:
📍 Panchayat / Municipality அலுவலகம்
📍 Online மூலம் விண்ணப்பிக்கலாம்
⚠️ முக்கியம்:
❌ ஏற்கனவே வீடு இருந்தால் தகுதி இல்லை
❌ சரியான ஆவணங்கள் இல்லாமல் விண்ணப்பம் நிராகரிக்கப்படும்
Happy Birthday THALA #AjithKumar 👑
A man who earned love not just through cinema, but through humility, strength, class, and staying true to himself. From inspiring millions on screen to living life on his own terms off screen, you remain one of a kind to us! ♥️♥️
#HappyBirthdayAjithKumar
#AhimsaEntertainment
சிறந்த மருத்துவ காப்பீடு எது?
Ultimate care
Vs
Galaxy marvel prime
Vs
Super star Flexi preferred
Ultimate care பாலிசியில் மகப்பேறு கவர் rider உள்ளது
5 வருடம் கிளைம் செய்யாமல் இருந்தால் முதல் வருடம் கட்டிய பிரிமியம் திரும்ப பெறும் premium payback rider உள்ளது. அளவில்லா போனஸ் Rider உள்ளது.
Unlimited care rider மூலம்
1 முறை வரம்பற்ற கிளைம் வசதி பெறலாம்.
வருங்கால கணவர் மனைவிக்கு இப்போதே பாலிசி எடுத்து காத்திருப்பு காலத்தை குறைக்கும்வசதியை spouse care Rider மூலம் பெறலாம்.
Galaxy marvel prime plan -ல்
5 வருடம் கிளைம் செய்யாமல் இருந்தால் முதல் வருடம் கட்டிய பிரிமியம் திரும்ப பெறும் wealth for Health rider உள்ளது. கிளைம் செய்யாமல் இருந்தால் 55 வயதை பிரிமியம் மாறாமல் இருக்கும் Premium promise வசதி உள்ளது.
Maternity rider மூலம் மகப்பேறு கவர் பெறலாம்.
வருங்கால கணவர் மனைவிக்கு இப்போதே பாலிசி எடுத்து காத்திருப்பு காலத்தை குறைக்கும் வசதியை partner protect Rider முலம் பெறலாம்
Super star Flexi preferred-ல்
அளவில்லா போனஸ், 5 வருடம் கிளைம் செய்யாமல் இருந்தால் முதல் வருடம் கட்டிய பிரிமியம் திரும்ப பெறும் வசதி
ரைடர் மூலம் மகப்பேறு கவர், ஒருமுறை முறை அளவில்லா கிளைம், வருங்கால கணவர் மனைவிக்கு இப்போதே பாலிசி எடுக்கும் வசதி பெறலாம்.
உங்களுக்கு ஏற்ற மருத்துவ காப்பீடு எடுக்க DM செய்யவும் அல்லது Bio-வில் உள்ள எண்ணுக்கு WhatsApp செய்யவும்.
#kapeetuthalam #healthinsurance #insurance #insuranceAgent #CareHealth #starHealth