152வது வார்டு மாமன்ற உறுப்பினர் • நிலைக்குழு உறுப்பினர் (Accounts and Auditing) பகுதி கழக துணை செயலாளர் சென்னை தெற்கு மாவட்டம் மதுரவாயல் தெற்கு பகுதி திமுக 🖤❤
வடகிழக்கு பருமழையை எதிர்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவும் வெள்ள நிவாரண பணிகளை மேற்கொள்ள தயாராக இருக்க நேற்று மண்டல குழு தலைவர் அண்ணன் திரு @NolamburVeRajan தலைமையில் அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது…!
இன்று 80வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நமது 152வது வட்டத்தில் உள்ள காமாட்சி நகரில் குடியிருப்போர் நல சங்கத்தின் சார்பாக நடைபெற்ற நிகழ்ச்சியில் தேசிய கொடியினை ஏற்றி வைத்தபோது…!
இன்று 80வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நமது 152வது வட்டத்தில் உள்ள காமகோடி நகரில் குடியிருப்போர் நல சங்கத்தின் சார்பாக நடைபெற்ற நிகழ்ச்சியில் தேசிய கொடியினை ஏற்றி வைத்து பரிசுகள் வழங்கியபோது…!
மதுரவாயல் சட்டமன்றத் தொகுதி
வளசரவாக்கம் மண்டலம் - 11
வார்டு - 152
ஆற்காடு சாலையில் நடைபெறும் மழைநீர் வடிகால் பணிகளை வார்டு உதவி பொறியாளர் அவர்களுடன் இன்று ஆய்வு செய்தபோது…!
சென்னை தெற்கு மாவட்டம், மதுரவாயல் தெற்கு பகுதி தி.மு.க சார்பில் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 8 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு மதுரவாயல் தெற்கு பகுதி கழக செயலாளர் அண்ணன் திரு @GanapathyK அவர்களின் தலைமையில் நடைபெற்ற புகழ் வணக்க பொதுக்கூட்டம்.!!!
சென்னை தெற்கு மாவட்டம், மதுரவாயல் தெற்குப் பகுதி, முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 8-ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இன்று 07.08.2026 வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் வார்டு-152, பாரதிதாசன் தெரு அருகில் கலைஞர் அவர்களின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய போது.
மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவரும், கழக இளைஞரணிச் செயலாளருமான அண்ணன் மாண்புமிகு திரு @Udhaystalin அவர்கள் கைது செய்யப்பட்டதை வன்மையாகக் கண்டித்தும், த.வெ.க. அரசின் சர்வாதிகாரப் போக்கை எதிர்த்தும்,இன்று மதியம் 1:00 மணியளவில் போரூர் நற்சந்திப்பில் மதுரவாயல் தெற்கு பகுதிக் கழகம் சார்பில் பகுதி கழக செயலாளர் அண்ணன் திரு @GanapathyK அவர்களின் தலைமையில் மாபெரும் மறியல் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு அரசு
சென்னை மாவட்டம்
மத்திய சென்னை வருவாய் கோட்டம் SC/ST வன்கொடுமைகள் தடுப்புச் சட்ட விழிப்பு மற்றும் கண்காணிப்பு குழு உறுப்பினரக தேர்வு செய்யப்பட்டதை தொடர்ந்து நேற்று முதல் ஆய்வு கூட்டம் உட்கோட்ட நடுவர் மற்றும் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் நடைபெற்றது.. இக்கூட்டத்தில் நடைபெறும் மற்றும் நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்து ஆய்வு மேற்கொண்டோம்..
பெருநகர சென்னை மாநகராட்சி கணக்கு மற்றும் தணிக்கை குழுவின் ஜூன் மாத மாதாந்திர கூட்டம் கணக்கு நிலைக்குழு தலைவர் அண்ணன் திரு க.தனசேகரன் அவர்களின் தலைமையில் சென்னை ரிப்பன் மாளிகையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நிலைக்குழு உறுப்பினர்கள் & மாநகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
நேற்று மாலை வெற்றி வேட்பாளர் அண்ணன் திரு காரம்பாக்கம் க.கணபதி அவர்களுக்கு 152வது வார்டில் உள்ள வீரப்பா நகர் மற்றும் வீரப்பா நகர் அனெக்ஸில் மாமன்ற உறுப்பினர் எனது தலைமையில் கழக நிர்வாகிகள் மற்றும் குடியிருப்போர் நல சங்க நிர்வாகிகளுடன் வீடு வீடாக வாக்கு சேகரித்தோம்…!
நேற்று காலை வெற்றி வேட்பாளர் அண்ணன் திரு காரம்பாக்கம் க.கணபதி அவர்களுக்கு 152வது வார்டில் உள்ள காமகோடி நகரில் எனது தலைமையில் கழக நிர்வாகிகள் மற்றும் குடியிருப்போர் நல சங்க நிர்வாகிகளுடன் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தோம்…!
நேற்று மாலை வெற்றி வேட்பாளர் அண்ணன் திரு காரம்பாக்கம் க.கணபதி அவர்களுக்கு 152வது வார்டில் உள்ள காமகோடி நகர் பக்த ஜன சபையில் மாமன்ற உறுப்பினர் S.பாரதி MA.,MC மற்றும் J.பாலமுரகன் அவர்களுடன் வாக்கு சேகரித்தோம்…!