விளம்பரச் செலவுகள்: ₹911 கோடி
புதிய விமானம்: ₹8,400 கோடி
தனது நண்பர்களுக்கு வரி விலக்கு: வருடத்திற்கு ₹1,45,000 கோடி
ஆனால் முதியோர்களுக்கு ரயில் டிக்கெட்டில் சலுகை வழங்க அரசிடம் ₹ 1500 கோடி இல்லை.
- ராகுல்காந்தி..!!!
#bjp#ModiMustAnswer#bjpfails
#எச்சரிக்கை
1.திரௌபதி முர்மு ஆளுநராக இருந்த காலத்தில் தான் ஜார்கண்ட் மாநில பாஜக அரசு பழங்குடிகளின் நிலங்களை வளர்ச்சியின் பெயரால் பிடுங்கும் நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை கொண்டு வந்தது. அதானியின் நிலக்கரி ஆலைக்கு 2000 ஏக்கர் நிலம் பழங்குடி மக்களிடமே பறித்து கொடுக்கப்பட்டது.
As a Church, we need to return to what is essential instead of losing ourselves in so many secondary things, running the risk of losing sight of the simple purity of the Gospel.