அதான் கேள்வி. சனாதனம் என்றால் என்ன? சனாதனம் எதில் சொல்லப்பட்டுள்ளது? அதைப்பற்றி யாரும் பேசமாட்டேன் என்கிறார்கள். உதயநிதி சொன்னது தவறு என்று மட்டும் சொல்கிறார்கள் அப்ப சரி என்ன? விளக்கவுரை தேவை
திமுக ஆட்சிக்கு வர வேண்டும் என கொடுத்த வாக்குறுதிகள் அதிகம். ஆனால் செய்தவை குறைவு. ஸ்டாலினும் ஓரு அரசியல்வாதி என காட்டிவிட்டார். நல்ல பெயர் எடுக்க இன்னும் நிறைய செய்ய வேண்டும்
@chennaipolice_ Vehicle parked to block my house entry. Need your help to clear it. This is at 10 Subramanian Nagar Second Street, Kodambakkam. Please help