சிம் சார் இப்ப நீங்க போய் இருக்கீங்களே அது வெளிநாட்டு முதலீடா இல்ல உங்களோட முதலீடா! வெளிநாடு முதலீட்டா இல்ல உங்க தோழிக்கான முதலீடா!
மக்களே எலக்சனுக்கு முன்னாடி ஒரு சொன்னது எந்த நலத்திட்டத்தையும் ஒரு செயல ஆனா இவர் முதலீடு செய்ய போயிட்டாரு.
எப்படி இருந்த சட்டமன்றத்தை இப்ப எப்படி ஆக்கி வச்சிருக்கானுக 🤨🤐🤐
எதிர்க்கட்சிகளுக்கு Class எடுத்த கலைஞர்.. எப்படி கருத்து சொல்லவேண்டும் இத பாத்து கத்துக்கோங்க.
சிறுபான்மையினர் மக்கள் மீது அக்கறை வைத்து திட்டங்களை தீட்டி அவர் கலைஞர் அவர்கள்..
ஆனால் இன்றைய தலைமுறையோ அதை மறந்துவிட்டு ஒரு நடிகர் பின்னாடி கண்மூடி சுட்டுக் கொண்டிருக்கிறது.
இளைஞர்களை ஒன்றிணைத்து இயக்கமாக்கி, தமிழர் உரிமை காக்கும் பேராயுதமாக கழகத்தை உருவாக்கினார் பேரறிஞர் அண்ணா. அவர் காட்டிய வழியில் உடன்பிறப்புகளுக்குக் கொள்கை உணர்வூட்டி கழகத்தை வளர்த்தெடுத்தார் முத்தமிழறிஞர் கலைஞர்.
அவர்களின் நீட்சியாக, இயக்கத்திற்கான எதிர்காலம் குறித்த பெருங்கனவோடு, லட்சக்கணக்கான இளைஞர்களை அரசியல்மயப்படுத்திடும் பாசறையாக, நம் கழகத் தலைவர் @mkstalin அவர்களின் முன்னெடுப்பில் மதுரை ஜான்சி ராணி பூங்காவில் இதே நாளில்தான் @dmk_youthwing தொடங்கப்பட்டது.
இத்தகைய வரலாற்றுப் பெருமைகள் நிறைந்த இளைஞர் அணியின் செயலாளராக அதன் பணிகளை ஒருங்கிணைப்பதில் பெருமை கொள்கிறேன்.
கலைஞர் நூற்றாண்டில் உள்ளோம், நமக்கான கழகப் பணிகள் காத்திருக்கின்றன.
உண்மையான புதிய இந்தியாவை விடியச் செய்ய, கழகத் தலைவரின் கரங்களுக்கு 2024- தேர்தல் வெற்றியைக் கொண்டு சேர்த்திடும் வகையில் அயராது உழைத்திட இந்நாளில் உறுதியேற்போம்!
#DMKYouthwing
தேர்தல் பேச்சு தொடர்பாக பாஜகவினர் தொடர்ந்த அவதூறு வழக்கில், காங்கிரஸின் @RahulGandhi அவர்களுக்கு 2 ஆண்டுகள் சிறையென தீர்ப்பு வந்ததும்,அவரை MP பொறுப்பிலிருந்து தகுதி நீக்கம் செய்துள்ள ஒன்றிய பாஜக அரசை வன்மையாக கண்டிக்கிறேன்.எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை பாசிஸ்ட்டுகளை அச்சமூட்டியுள்ளது
Congratulations to 7-year-old Saishaan Chandramouli of Shishya school for being a part of the Guinness world record for most people (558) solving rotating puzzle cubes simultaneously online achieved by TN Cubes Association (India) in Chennai on October 30, 2022.
ராமச்சந்திரா விளையாட்டு மருத்துவ மையத்தில் அமைந்துள்ள துப்பாக்கி சுடுதல் பயிற்சி மையத்தை அதிகாரிகளுடன் சென்று பார்வையிட்டு, அங்கு பாதுகாப்பான முறையில் பயிற்சி மேற்கொள்ள செய்யப்பட்டுள்ள தொழில்நுட்பங்கள் குறித்து கேட்டறிந்து, பயிற்சிபெற்று வரும் வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்தோம்.
இந்திய ஆட்சிப் பணி அலுவலர்களுக்கும், இந்திய காவல் பணி அலுவலர்களுக்கும் இடையேயான கிரிக்கெட் போட்டியை, போரூர் ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரியில் வளாகத்தில் அமைந்துள்ள கிரிக்கெட் மைதானத்தில் இன்று தொடங்கி வைத்து, போட்டிகளைக் கண்டு மகிழ்ந்தோம்.
@AshokAshsigs