@DrSharmila15 சங்கிகளும் அணில் குஞ்சு மரமண்டைகளும் ஒரே ரகம் இரண்டு பேரும் முன் பின் யோசனை இல்லாத தற்குறிகள் அணில் குஞ்சுகளுக்கு அறிவு வரும்போது எல்லாம் அவர்களை கையை விட்டு போயிருக்கும்
@Dhanaakutty1 காங்கிரஸ் என்னும் மாபெரும் இயக்கத்தில் கரப்பான் பூச்சி போல் ஊடுருவி RSS சங்க பரிவாரங்கள் காங்கிரச இயக்கத்தை சின்ன பின்னமாக ஆக்கியது போல் அதிமுகவும் ஒரு நாள் சின்னாபின்னமாக சிதறுண்டு போகும் சங்கப்பரிவாரங்கள் ஏற்கனவே அதிமுகவில் ஊடுருவி விட்டார்கள் இது புரட்சித்தலைவி காலம் இல்லை