#மாமனிதன் திரைப்படத்தை பாவலர் பிரதர்ஸ் திரு,பாஸ்கர் திரு,இளையராஜா திரு,கங்கையமரன் அவர்கள் பிறந்த பண்ணைப்புரத்தில் பதிவு செய்தோம்.
கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் பிறந்த வைகை அணையின் மையத்தில் இருக்கும்
'மெட்டூர்' என்ற இலக்கிய ஸ்தலத்தில் 'ஆண்டிப்பட்டி கணவாக் காத்து'
பாடலை தர்மதுரை படத்திற்காக
பதிவு செய்தோம்.
மூத்தோர்கள்
அன்பே
ஆசிகள்..❤️
#Maamanithan #ilaiyaraja
#Dharmadurai @Vairamuthu