ஒட்டுமொத்த சினிமா வரலாற்றிலேயே இப்படி ஒரு சாதனை எந்த படமும் பண்ணல ஆனா ஒரு A rated horror படம் இப்ப அத செய்ய போது... வெறும் 10 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு கிட்டத்தட்ட 1000 கோடி கலக்க்ஷனை தொட போற படம் தான் இந்த #Obsession உண்மையாவே சூப்பரா பண்ணி இருக்காங்க கண்டிப்பா பாருங்க 🔥
நீங்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய சிறந்த 10 தமிழ் வெப் சீரிஸ் 🧵🔥
1) இரு துருவம் (2019)
காவல் அதிகாரி விக்டரின் மனைவியைக் கடத்திய ஒரு சைக்கோ கில்லர், ஒவ்வொரு கொலையிலும் ஒரு தத்துவத்தைச் சொல்லும் அந்த கொலையாளியை விக்டர் பிடித்தாரா என்பதே கதை.
OTT 🎥 - SonyLIV