2021 தேர்தலில் வாக்குறுதிகளை அள்ளி வீசி...
நம்ப வைத்து கழுத்தை அறுத்த திமுக...
இப்போது அதை விட அதிகமாக அள்ளி வீசி வருகிறதே...
இதையும் நம்புவார்களா?
ஒருவேளை...
இதை நம்புபவர்கள் எப்படி பட்டவர்கள்❓
#வெல்லட்டும்_இரட்டைஇலை#எடப்பாடியார்_என்னும்_ஆளுமை
தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் போதைப்பொருள் புழக்கம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த தவறிய விடியா திமுக அரசை கண்டித்தும் இன்று அனைத்து மாவட்டத் தலைந���ரங்களிலும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.
#SayNoToDrugs_SayNoToDMK
மேகதாது அணை கட்டும் விவகாரத்தில், உச்சநீதிம��்ற ஆணையை மீறி செயல்படும் கூட்டாளி கர்நாடக காங்கிரஸ் அரசின் செயல்களை வேடிக்கை பார்க்கும் விடியா திமுக அரசுக்கு கடும் கண்டனம்!
- மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்களின் அறிவிப்பு
#ADMK_SLM #CP_SHARAVANAN
எந்த பின்புலமும் இல்லாமல், அம்மாவின் அரசு துரோகிகளின் கைக்கு செல்லாமல், உயர்ந்தோர் தாழ்ந்தோர் வேற்றுமை இல்லாமல், மக்கள் வலி உணர்ந்து, மாநில நலன் அறிந்து, வாடிய பயிருக்கும் மனமிரங்கும் வள்ளலாக, 7.5% இடஒதுக்கீடு தந்த எளியோர் தலைவனாக, சாமானியர் ஒருவர் முதல்வராக சபையேறிய திருநாள்
பொய் வாக்குறுதிகளை கொடுத்து மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்து,அதன்பின் கொடுத்த வாக்குறுதியை மறந்து மக்களை வஞ்சிப்பது தான் நீங்கள் சொல்லும் சாதனையா விடியா அரசே!
நாமக்கல்லில் இன்று நடைபெறும் இளம் தகவல் தொழில்நுட்ப பிரிவு செயல் வீரர்களை தேர்தல் போருக்கு ஆயத்தப்படுத்தும் புரட்சித்தமிழர், மாண்புமிகு அண்ணன் எடப்பாடியார் @EPSTamilNadu அவர்களின் மாஸ்டர் கிளாஸ் ஆலோசனை கூட்டம்...