கேப்டன்மில்லர் திரைப்படத்தின் நாயகன் @dhanushkraja சிறந்த நடிகருக்கான (சிறப்பு) தேசிய விருது அறிவிப்பு...
வாழ்த்துகள்...🔥🔥🔥
சமூகநீதி அரசியலை சமரசம் இல்லாமல் பேசி நடிக்கும் உங்களுக்கு இந்த விருது பொருத்தமே...🔥
சுதந்திரம் யாரிடமிருந்து யாருக்கு என்பதுதான் இங்க அரசியல்...