@chiyaan@actor_jayamravi@trishtrashers இளவரசே உங்களுக்காக தஞ்சை முதல் லங்கை வரை சென்ற களைப்பே இன்னும் போகவில்லை. As I am suffering from fever I want work from home. வீடியோ காலில் இளவரசியிடம் பேசி sorry சொல்லி விடுகிறேன். Pls excuse me.
He worked day & night to make his every minus into his greatest plus. He focused only at outperforming his own achievements. As a person, he made his already generous heart even larger and shaped the lives of thousands of deserving kids. That’s my brother!#25YearsOfCultSuriyaism
யாரையும் தெருவில் கிடக்கும் காகிதமாக நினைத்து விடாதீர்கள்...
நாளை அவர்கள் பட்டமாக பறந்தால் நீங்களும் அவர்களை நிமிர்ந்து தான் பார்க்க வேண்டும்..
அனைவரையும் மதிப்போம்...
Good morning champs
#MorningMotivation | #Kumarinews