An Army helicopter with four people on board, including Chief of Defence Staff General #BipinRawat, crashed in Tamil Nadu's Coonoor today.
3 people have been rescued so far while a search is on for the 4th
The 3 who have been rescued suffered serious injuries
நேற்று ரஷ்யாவில் இடம்பெற்ற ரஷ்ய, இந்திய பாதுகாப்பு அமைச்சர்கள் சந்திப்பில் ரஷ்யாவின் AK-203 களை இந்தியாவில் தயாரிப்பதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. 5 லட்ச்சத்திற்கு மேற்பட்ட துப்பாக்கிகளைத் தயாரிப்பதற்கு இந்திய அரசு அங்கீகாரம் வழங்கியுள்ளது.
#AtmaNirbharBharat#India
இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் செர்கெய் சொய்கு உடன் இன்று ரஷ்யாவில் இரு தரப்பு கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபடவுள்ளார்.
#IndiaRussia#TamilDefenseNews
Defence Minister RajnathSingh meets his Russian counterpart SergeyShoigu.
The two leaders will take part in the first 2+2 ministerial dialogue between India and Russia today.
#IndiaRussia
ரஷ்ய பிரதமர் விளாடிமிர் புட்டின் நாளை இந்தியா பயணம் செய்ய உள்ளார். இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் வருடாந்த சந்திப்பு ஒன்றில் கலந்துகொள்ள உள்ளதுடன் 10 மூலோபாய கூட்டுறவு ஒப்பந்தங்கள் அளவில் கைச்சாத்திடப்படவுள்ளன எனவும் அறியப்பட்டுள்ளது.
#IndiaRussia#VladimirPutin#NarendraModi
Government informed Parliament on November 29 that it plans to develop indigenous engines for LCA variants(Tejas) and the Advanced Medium Combat Aircraft in collaboration with a global manufacturer in the future.
#AtmaNirbharBharat#Tejas#MakeInIndia
நவம்பர் 29ஆம் திகதி பாராளுமன்றத்தில் குறிப்பிடப்பட்டதன்படி, இந்திய தயாரிப்பு தேஜஸ் விமானங்களிற்கு இந்தியா தயாரிக்க உள்ள GE-F414 என்ஜின்கள் பொருத்தப்படும் என அறியப்பட்டுள்ளது. இந்திய பாதுகாப்பு உற்பத்தியில் இது முக்கிய மைல் கல்லாக இருக்கும்.
#AtmaNirbharBharat#HAL#tejas
Large social media companies like Google, Facebook, and WhatsApp have shared details with the IT Ministry as per requirement of the new digital rules, but Twitter is still not following the norms in India.
#TwitterBanInIndia#Twitter#SIAW 🌏