உலகத்தையே மாற்றக்கூடிய வீரியமான மனிதர் எழுத்தாளர்.. வேகமாக வந்து வாக்களித்த மிஸ்கி��்!
SouthIndian Film Writers Association |
#Newstamil24x7 #Mysskin #Director
அமரன் திரைப்படத்தின்
சிறந்த பின்னணி இசைக்காக
இந்திய அரசின் விருது வென்ற
ஆருயிர் இளவல்
இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் அவர்களுக்கு
நெஞ்சம் நிறைந்த
வாழ்த்துகள்!
தமிழ்த்திரைத்துறையில் தன்னுடைய மனதை மயக்கும் இன்னிசையால் கோடிக்கணக்கான இதயங்களை கவர்ந்த அன்புத்தம்பி ஜி.வி.பிரகாஷ் குமார், மூன்றாவது முறையாக இந்திய அரசின் விருதை வென்று தமிழ���னத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்.
தமக்கு பிடித்தமானத் துறையில் தம்முடைய விடாமுயற்சியாலும், அயராத உழைப்பாலும் தனித்திறனை வளர்த்து, அளப்பரிய சாதனை புரிந்து வளரிளம் தமிழ்த்தலைமுறைக்கு ஆகச்சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழும் தம்பி ஜி.வி.பிரகாஷ் குமார் அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
இசைத்துறையில் வழங்கப்பெறும்
உலக அளவிலான விருதுகளையும் வென்று வரலாறு படைக்க
என்னுடை�� அன்புத்தம்பி
ஜி.வி.பிரகாஷ் குமார்
அவர்களுக்கு என்னுடைய
அன்பும், வாழ்த்துகளும்!
@gvprakash
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், மாண்புமிகு தமிழ்நாட்டு முதல்வருமான விஜய் அவர்களுக்கு என்னுடைய உளப்பூர்வமான பிறந்த நாள் நல்வாழ்த்துகள்!
உங்களுடைய பொதுவாழ்க்கைக்கானச் செயல்பாடுகளும், அரசியல் பணிகளும் சிறக்கட்டும்!
@CMOTamilnadu@TVKVijayHQ
இப்படத்தை ஏன் தூக்கிப்பிடிக்கவேண்டும்?! இது அப்படி என்ன மாற்றத்தை உருவாக்கிவிடப்போகிறது?! சல்லியர்கள் மனிதாபிமானம் பேசும் படம். படமல்ல ..உண்மை. எதிரிக்கும் அன்பு செய் என்கிற தலைவன் கோட்பாடு கொண்ட கருத்தியல் புரிந்த படம். இன்று முதல் அமேசான் பிரைம்மில் @PrimeVideo காணலாம். போர் புரிந்தாலும் உயிர்களின் மேல் எவ்வளவு அன்பாக இருந்திருக்கிறது நமது துப்பாக்கி குண்டுகளும்.. மருத்துவமும்... #Salliyargal
சல்லியர்கள் @ottplus தளத்தைத் தொடர்ந்து @ahatamil தளத்திலும் வெளியாகி நல்ல வரவேற்பை மக்களிடத்தில் பெற்றுள்ளது.
தொடர்ந்து அமேசான் @PrimeVideo வில் பிப்ரவரி 14 ந்தேதி முதலும், @bookmyshow வில் பிப்ரவரி 17ந் தேதியும் வெளியாகவுள்ளது. உலகம் முழு��்க உள்ள தமிழர்களின் இதயத்தில் இடம் பிடிக்கட்டும் #சல்லியர்கள்.