சூர்யா அண்ணன் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்ட சார்பாக மாபெரும் இரத்ததானம் 19.07.2026 அன்று நடைபெறவுள்ளது இரத்ததான முகாமிற்கான அனுமதி கோரி, டாக்டர் ரவிசங்கர் அவர்கள், இரத்த வங்கி மேலாளர், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி அவர்களை நேரில் சந்தித்து மனு அளித்தோம்.😍
@Suriya_offl@rajsekarpandian@Suriya_AISFC@Hari_Socialist@SIVA_4347
#TVLSFC
#VishwanathAndSons
Official Logo for @TvlSFC 🥳🥳
திரைபட கொண்டாட்டங்களுக்கு அப்பாற்பட்டு, இயக்கத்தில் நல்ல நல்ல நற்பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்., நற்பணி மேன்மேலும் சிறக்க வாழ்த்துகள் அண்ணா @SIVA_4347 மற்றும் நற்பணி இயக்க உறுதுணையாளர்கள் ❤️✨
We are happy to share the official logo of Tirunelveli District Suriya Fans Club. @TvlSFC 💥
Keep going, team. Best wishes for all your welfare activities. ❤️
நற்பணி இயக்கம் சொந்தங்கள் அனைவருக்கும் வணக்கம்
**மக்கள் தலைவன்... அண்ணன் சூர்யா வின் 51 வது பிறந்தநாள் விழா... நெல்லை அரசு மருத்துவமனையில்... மாபெரும் இரத்ததான முகாம்** 19.07.2026...ஞாயிறு... காலை 8 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறும்.
உதிரம் கொடுப்போம்!
உயிரை காப்போம்!!...
@Suriya_offl na birthday Blood donation camp will be held on Sunday 19th July @ Government Hospital, Palai.
@SIVA_4347@Suriya_AISFC@Hari_Socialist
#TVLSFC