மக்களுக்கு வேண்டுமானால் சாதரணமாக இருக்கலாம்.. ஆனால் அரசியல் தலைவர்கள் அமைதி காக்கலாமா??
இந்த நாட்டின் விடுதலைக்காக போராடிய தியாகியை, செக்கிழுத்த செம்மலை, கப்பலோட்டிய தமிழனை இப்படி அவமானப்படுத்தி ஒரு பொழுதுபோக்கு நிகழ்ச்சியை உருவாக்கலாமா??
கலைஞர் அவர்களையோ, முரசொலி மாறன் அவர்களையோ இந்த தலைமுறைக்கு தெரியப்படுத்த இந்த மாதிரி ஸ்கிரிப்ட் எழுதுங்கள் பார���க்கலாம்.. தமிழர்கள் என்றால் அவ்வளவு கேவலமா???
2015 ல் தெலுங்கனா இருந்தவன் இன்னைக்கு #திடீர்தமிழன் ஆகிவிட்டான்.
இந்த ப்ரொமோவ கூட நீக்கிட்டானுங்க.
தனுஷ் பதில்:-
ஆமாம் சார்.எனது தாய்மொழி #தெலுங்கு'தான்.ஆனால் சென்னையிலே பிறந்து,வளர்ந்தவன்.
தெலுங்கு சரளமாக பேச வராது.ஆனால் நல்லா புரியும்.
எப்படி புரியும்?
😂😂
@chennaicorp
frequent absence of sweepers. only the garbage collection staff are visiting for waste collection. leaves and debris have accumulated, making the entire street look unclean. Residents paying to clean the streets.
Location
Jeer street
old washermenpet
Chennai 21
"கடவுள் நம்பிக்கைக்கும் மூட நம்பிக்கைகும் நூலிழையில் தான் வித்தியாசம்"👇🏻
🔻தர்காவில் மயிலிறகு வைத்து பேய் விரட்டினால் - கடவுள் நம்பிக்கை.
🔻அதே, மாரியம்மன் கோவிலில் வேப்பிலை கொண்டு பேய் விரட்டினால் - ��ூடநம்பிக்கை .
🔻பரிசுத்த ஆவி கொண்டு கொடிய நோய்களை பாதிரியார் விரட்டினால் - நம்பிக்கை .
🔻அதே, இறக்கும் தருவாயில் இருப்பவருக்கு திருநீரு பூசினால் - மூட நம்பிக்கை .
🔻நோன்பு கஞ்சி, கிறிஸ்துமஸ் கேக் சாப்பிட்டால் - சமத்துவம்.
🔻அதே, கோவில் பிரசாதம் - தீண்ட கூடாத பொருள்.
🔻இந்து கடவுள்கள் உருவ வழிபாடு - மூட நம்பிக்கை .
🔻அதே, இயேசு மேரி மாதா சிலை வழிபாடு, தர்கா சமாதி தொழுகை - கடவுள் நம்பிக்கை .
🤡ஈவெ.ரா சிலையில் அவர் கீழே விழாமலிருக்க 'கைத்தடி' .
🤡அண்ணா சிலையில் அவர் படிக்க கல்லினால் ஆன 'புத்தகம்'.
🤡கருணாநிதி சமாதியில் அவர் சாப்பிட 'தயிர்வடை' - இதெல்லாம் பகுத்தறிவு .
🔻அதே, இந்துமத சிலை வழிபாட்டு முறைகள் - மூட நம்பிக்கை .
🔻கம்யூனிஸ்டுகள் காலம் காலமாக சிவப்பு துண்டும், கருணாநிதி மஞ்சள் துண்டும், திக குருப் கருப்பு சட்டையும் போட்டால் - அது அடையாளம் .
🔻கடவுள் நம்பிக்��ை கொண்டவர் காவி ஆடை உடுத்துவது - மூட நம்பிக்கை.
இதுதான் திராவிடியா பகுத்தறிவு🤡
@ChennaiTraffic
Auto No: TN05BZ1959
Driver drove rashly and tried to hit my vehicle. Even after warning, he again threatened us and used abusive words.
Location: Old Washermenpet, near Maharani Theatre bus stop
Time: 8 Nov 2025, around 8:35 PM
Kindly take necessary action.
@chennaicorp இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை .
தண்ண���ர் தானாக சென்று விடும் என்று எந்த வேலையும் செய்யாமல் தட்டிக் கழிக்கிறார்கள் இப்பொழுது நாங்கள் மிகவும் சிரமப்படுகிறோம் @chennaicorp
@chennaicorp பழைய வண்ணாரப்பேட்டை ஜீர் நாயக்கன் தெருவில் மழை பெய்தால் இதுபோன்று தண்ணீர் தேங்கி விடுகிறது தண்ணீர் செல்ல வழி இல்லை தேங்கி நிற்கும் தண்ணீர் சாக்கடை போல் மாறிவிடுகிறது
இதனால் கொசு உற்பத்தி அதிகமாகி குழந்தைகள் பாதிக்கப்படுகிறார்கள் விரைந்து நிரந்தர தீர்வு காணவும்
1- Kevin Pieterson
The first bowl he bowled in international cricket was wide bowl and he got Kevin Pieterson on that bowl. Still he holds the record of getting wicket without bowling a ball.