@news7tamil விவசாய நிலம் பாதுகாக்கபட வேண்டும் என்ற ஒரே நோக்கம் தான். சிறப்பு. சென்ற ஆட்சியாளர்களால் ஒதுக்கப்பட்ட எங்கள் விவசாயம் உயிர் என தெரிவித்த 'கீழக்காடு' படத்திற்கு சிறப்பு பரிசு வழங்க வேண்டும்.
@Keerthana4VNR சிறப்பு மேடம். தொழில் வகையில் சினிமா தொடர்பாக ஏதும் முதலீடுகள் செய்ய உதவவும். பல குடும்பங்களை வாழ வைத்த சினிமா தொழில் நலிவடைந்து மற்றது.
@CMOTamilnadu@TVKVijayHQ சிறப்பு. தொகுதி வரையரை என்று இந்த எண்ணிக்கையை குறைக்க இனி அவர்கள் முயல் மாட்டார்கள். தமிழ் நாட்டின் மக்களவை உறுப்பினர்கள் இதை ஏற்கவேண்டும்.