நீங்க இயர்பட்ஸ் (Earbuds) யூசரா?
அப்போ இந்த போஸ்ட் உங்களுக்கு
நீங்க யூஸ் பண்ணுற இயர்பட்ஸ் ரிப்பேர் ஆகிடுச்சி ஒன் சைடு ஒர்க் ஆகுது இன்னொன்னு ஒர்க் ஆகல
பட்ஸ் இருக்கு ஆனா அந்த பாக்ஸ் இல்லை இந்த மாதிரி பிரச்சனை இருக்கா?
இதுக்குன்னே ஒரு சைட் இருக்கு அதுதான் “Easyparts”
இந்த சைட் நீங்க மாதிரி மிஸ்ஸிங் பார்ட்ஸ் வாங்கிக்கலாம்.டெலிவரி கொஞ்சம் டைம் எடுக்கும்
சைட் லிங்க் கீழ கொடுத்திருக்கேன்
https://t.co/2IvLp5HYR8
கடந்த ஆட்சி மாறி தூய்மை பணியாளர்களை இரவோடு உறவாக குண்டுகட்டாக வெளியேற்ற மாட்டோம்,
முதலமைச்சர் அவர்கள் யார் மீதும் கை வைக்க கூடாது என்று உத்தரவிட்டு இருக்கிறார் !
~ அமைச்சர் @AadhavArjuna
" திடீர்னு வந்து நின்னா.. என்ன பேசுறது என்ன கேட்குறதுன்னு ஒண்ணுமே புரியல.. உன் படம் எல்லாம் எனக்கு பிடிக்கும் கண்ணு.. உன்னை யாராவது அடிச்சா திட்டுவேன்னு சொன்னேன்.. " - திடீர் சர்ப்ரைஸ் கொடுத்த விஜய்.. தமிழ்நாட்டின் முதலமைச்சரின் கையை பிடித்து கொண்டு வீட்டிற்கு அழைத்து சென்றது குறித்து மூதாட்டி எல்லையில்லா மகிழ்ச்சி..
#Salem | #CMVijay | #MetturDam | #FarmerHouse | #GrandMother | #PolimerNews
ஒரு படத்தின் Runtime எவ்வளவு பெருசா இருந்தாலும், distract பண்ணாம கதையோடவும் characters கூடவும் connect பண்ண வெக்குது பாத்தீங்களா... அங்கதான் அந்த படம் ஜெயிக்குது💥
அப்படி 3 மணி நேரத்துக்கு மேல Duration இருந்தாலும் நம்மள Engage பண்ண சில படங்கள் 🎬👇
1. Lagaan (2001) – 3h 44m
2. Jodhaa Akbar (2008) - 3h 33m
3. Dhurandhar 1 & 2 (2026) - 3h 49m
4. Thavamai Thavamirundhu (2005) - 3h
5. M.S. Dhoni: The Untold Story (2016) - 3h 10m
இதுபோக இன்னும் சில படங்கள் இருக்கு…
இந்த List ல #ToxicTheMovie வந்திருக்கணும், ஆனா பாருங்க…🏃