Senaapathy Kangayam Cattle Research Foundation is a In Situ Conservation and breeding centre based in Kuttappalayam,Kangayam Taluk Tiruppur,Tamilnadu -638108.
Lumpy Skin Disease
Here's What We Need To Know !!
#Lumpy Skin Disease: Due to this viral illness, approximately 3,000 #cattle have died in the states of Rajasthan and Gujarat in August alone.
https://t.co/HVEiyHjw43
நத்தக்காடையூர் - காங்கயம் சாலை, EBET கல்லூரி அருகில் நடக்க இருக்கும் காங்கயம் கால்நடைத் திருவிழா நிகழ்விடத்தில் இருந்து!
#SKCRF#KangayamCattleShow https://t.co/EUx06OpTe6
சேனாபதி காங்கயம் கால்நடை ஆராய்ச்சி மையத்தில் இருந்து அடுத்த ���ில தினங்களில் ஒரு மிக முக்கியமான அறிவிப்பு காத்திருக்கின்றது.
என்ன அது ??? 🤔
உங்களின் ஊகங்களை கீழே கொடுக்கப்பட்டுள்ள எண்ணில் பதிவுடுங்கள !!!
#SKCRF
#CONSERVEKANGAYAM
https://t.co/wagJxv1GKC
*பொன்னீம்*
பொன்னீம் மிகச்சுலபமாக தற்சார்பாக பூச்சிகளை விரட்ட நாமே எளிமையாக தயாரித்து கொள்ளலாம்.
நெற்பயிரில் இலைகளில் தோன்றும் மஞ்சள் தன்மை, நுனிகருகல் மற்றும் வேர்தண்டில் உள்ள பூச்சிகளால் கிளைப்புகள் குறைந்து... https://t.co/8WwPv5BuK3
*நன்மை தரும் பூச்சிகளைப் பாதுகாக்கும் வழி முறைகள்*
______________________________________
பயிர்களுக்கு நன்மை செய்யும் பூச்சிகள்
*1. சிலந்திகள்...*
*2. குளவிகள்...*
*3. தட்டான்கள்...*
*4. பொறி வண்டுகள்...*... https://t.co/OKkbBiY5Hy
*மேம்படுத்தப்பட்ட அமி���்த கரைசல் தயாரிக்கும் முறை*
தேவையான பொருட்கள்:
1. 30 கிலோ மாட்டு சாணம். சாணம் இருபத்திநான்கு மணி நேரத்திற்குட்பட்டதாக இருக்க வேண்டும். பசு மாடு மற்றும் காலை மாட்டு சாணம் உபயோக படுத்தலாம்.... https://t.co/0E8m2vChqu
*இன்று ஒரு தகவல்*
*நில பண்படுத்துதல்*.
நில பண்படுத்துதலின் வகைகள்
தேவையின் அடிப்படையில் உழவு இரண்டு முக்கியப் பிரிவுகளைக் கொண்டுள்ளது.
*முதன்மை உழவின் வகைகள்*
பயிர் செய்தலின் தேவைக்கு ஏற்ப உழவின் வகை / உழவு முறை மாறுபடும்.... https://t.co/wagJxuK5T4
100 சதவீதம் மானிய விலையில் முந்திரி நாற்றுகளை நடவு செய்திட தோட்டக்கலைத்துறை அழைக்கிறது.
ஏக்கருக்கு 81 முந்த���ரி நாற்றுகள் மானிய விலையில் வழங்கப்படும்.
தேவைப்படும் ஆவணங்கள்:
1. புகைப்படம்
2. ஆதார் அட்டை
3.... https://t.co/2282W5mQQe
நுண்ணீர் பாசனக் கருவிகளுக்கு 100 சதவீதம் மானியம்..!
🍂 நுண்ணீர் பாசனத்தில், சொட்டு நீர் பாசனம், தெளிப்பு நீர் பாசனம், மழைத்தூ���ான் என 3 வகைகள் உள்ளன.
🍂 தண்ணீர் சிக்கனத்தை வலியுறுத்தும் விதமாக 2019-2020-ம் ஆண்டில் அரசு நுண்ணீர் பாசன... https://t.co/wagJxv1GKC
*இன்று ஒரு தகவல்*
அழிந்து வரும் பூச்சியினமும் விவசாய
கண்மூடித்தனமாக பூச்சிகொல்லி மருந்து பயன்படுத்துவதால் நன்மை பயக்கும் பூச்சிகளும் அழிந்து வருகின்றன. அதன் தொடர் விளைவாக விளைச்சல் பாதிக்கப்பட்டு விவசாயம் பெரும் சிக்கலை சந்திக்கிறது என... https://t.co/wagJxuK5T4