தஞ்சை மாவட்டத்திற்கு உட்பட்ட திமுக முன்னாள் இந்நாள் சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மாவட்ட ஆட்சியர் திருமதி ரேவதி இ.ஆ.ப அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்தோம்.
தஞ்சை மாவட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய அத்தியாவசிய பணிகள் குறித்து கோரிக்கை விடுத்தோம்.
“நவீன தமிழகத்தின் சிற்பி” முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 103- வது பிறந்தநாளை முன்னிட்டு, வலையப்பேட்டை மாங்குடி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கலைஞர் கோட்டத்தில், முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் திருவுருவ சிலைக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினோம்.
#கலைஞர்103
தலைவரின் பிறந்தநாள்!
தமிழினத் தலைவரின் பிறந்தநாள்!!
மூப்படைந்து சக்கர நாற்காலியில் உட்கார்ந்த பின்பும் ஓய்வின்றி, தனது இறுதி மூச்சுவரை, தமிழினத்திற்காக - தமிழ்நாட்டு மக்களின் உயர்வுக்காக உழைத்திட்ட உன்னதத் தலைவர்!
என்னை என்றும் இயக்கும் தலைவர் கலைஞர் அவர்களே…
வெற்றியைத் தலையிலும், தோல்வியை நெஞ்சிலும் ஏற்றாமல், சோதனைக் கடல்களைச் சோர்வின்றி நீந்திக் கடந்த உங்களது ஆற்றல் என்னிடமும் இருக்கிறது.
நீங்கள் நிறைந்தபோது, உங்களின் ஆற்றலை வேண்டினேன். அந்த ஆற்றலோடு தொடர் வெற்றிகளைப் பெற்று, தமிழ்நாட்டை வரலாறு போற்றும் முன்னேற்றப் பாதையில் அழைத்துச் சென்றோம். இப்போது, வெற்றி வாய்ப்பை இழந்திருக்கிறோம். எனினும் உங்களது ஆற்றல், என்னோடு மட்டுமல்ல, நீங்கள் உணர்வூட்டி வளர்த்தெடுத்த ஒவ்வொரு உடன்பிறப்பிடமும் இருக்கிறது.
உறுதியாய்ச் சொல்கிறோம்…
மீண்டும் வெற்றிச் சரிதத்தை எழுதுவோம்! உதயசூரியனின் ஒளியால் தமிழ்நாட்டைச் சூழ்ந்து வரும் இருளை விரட்டியடிப்போம்!
#KalaignarForever
ஓயாத உழைப்பால் தமிழ்நாட்டை உயர்த்தி, மகளிருக்கு உரிமைத்தொகை வழங்கி, மாணவர்களின் பசி போக்கி, கீழடி மூலம் நம் தமிழரின் பண்பாட்டைக் காத்து நிற்கும் மக்கள் நாயகன்! எங்கள் தலைவர் @mkstalin#OraeThalaivanMKS
சென்னையின் வளர்ச்சிக்கான 6 முக்கிய வாக்குறுதிகள்!
நமது மாண்புமிகு முதலமைச்சர் திரு@mkstalin அவர்கள், சென்னையை உலகத்தரம் வாய்ந்த நகரமாக மாற்றும் நோக்கில் 'சென்னை சூப்பர்-6' திட்டங்களை வெளியிட்டார்.
#voteForDMK#OraeThalaivanMKS
#TNWillFightTNWillWin against BJP's fascist agenda targeting Tamils.
The proposed #Delimitation will nearly disenfranchise Tamils and muzzle their voices. This is not about numbers alone.
What we are witnessing today goes beyond delimitation; it is about how power itself is being restructured to one party’s advantage.
Vajpayee froze delimitation to preserve balance until the country evolved more evenly. Why abandon that wisdom now?
To read more:
https://t.co/PBs1VvckbS
@IndianExpress@arunjei
பாஜகவும், அதிமுகவும் தமிழ்நாட்டின் உரிமைகளைப் பறிப்பதற்காக திட்டம் போடுகிறார்கள். தமிழ் மண்ணின் மாநில உரிமைகளை நாங்கள் எதற்காகவும் விட்டுக்கொடுக்க மாட்டோம்.
- கழக துணைப் பொதுச்செயலாளர், திருமிகு @KanimozhiDMK எம்.பி. அவர்கள்
#VoteForDMK
தமிழ்நாட்டில் சங்கி கூட்டத்தையும், அடிமை கூட்டத்தையும் நுழையவிட்டால் மாநிலத்தை பின்னோக்கி கொண்டு சென்றுவிடுவார்கள். தமிழ்நாட்டு மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு மீண்டும் திராவிட மாடல் அமைய வேண்டும்.
- மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு @Udhaystalin அவர்கள்
#VoteForDMK
இன்று, கே.வி. குப்பம் தொகுதியில் காலைப் பரப்புரையின்போது, கலைஞர் கனவு இல்லம் திட்டப் பயனாளி ஒருவரின் வீட்டுக்கு, அவரது அன்பான அழைப்பை ஏற்றுச் சென்றேன்.
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திலும் அந்தச் சகோதரி மாதம் ஆயிரம் ரூபாய் பெற்று வருகிறார். அவரது குழந்தைகளும் பள்ளியில் காலை உணவுத் திட்டத்தில் பயனடைவதாகச் சொல்லி மகிழ்ந்தார்.
“அடுத்து, இல்லத்தரசி 8,000 ரூபாய் கூப்பனில் என்ன வாங்கப் போகிறீர்கள்?” என அவரிடம் கேட்டேன்.
2026 தேர்தல் Voting-க்கு முன்பாகவே,
இல்லத்தரசி 8,000 ரூபாய் கூப்பனில் வீட்டுக்கு என்ன பொருள் வாங்கலாம்? எந்தக் கடையில் வாங்கலாம்? என்ற Voting தொடங்கியாச்சு.
தமிழ்நாடு முழுக்க குடும்பங்களில் இப்போது இந்த 'டிஸ்கஷன்'தான் ஓடுகிறது.
வீட்டுக்குத் தேவையான எந்தப் பொருளையும் நீங்க வாங்கிக்கலாம். ஆனா, அது முழுக்க முழுக்க என் சகோதரிகளின் 'choice'-ஆகத்தான் இருக்கணும். அவர்கள்தான் 'இல்லத்து அரசிகள்', 'குடும்பத்தலைவிகள்'!
2026 Voting-இல் "தமிழ்நாடு அணியா - டெல்லி அணியா?"என்று நான் கேட்கும்போது தமிழ்நாடு அணி என அனைவரும் சொல்வதைப் போல, இல்லத்தரசி டிஸ்கஷனில் வீட்டில் அனைவரும் 'பெண்கள்தான்' எனச் சொல்லணும், பெண்கள்தான் எப்பவுமே வெல்லணும்!
#VoteForDMK #வெல்வோம்_ஒன்றாக
நிலக்கோட்டை, ஆத்தூர், ஒட்டன்சத்திரம், திண்டுக்கல் தொகுதிகளில் கழக துணை பொதுச் செயலாளர் திருமிகு @KanimozhiDMK எம்.பி அவர்கள் கழக வேட்பாளர்களை ஆதரித்து உதயசூரியனுக்கு வாக்கு சேகரித்தார்.
தி.மு.கழகத்தின் நல்லாட்சி தொடரட்டும்; தமிழ்நாடு செழிக்கட்டும்! 🌄
#VoteForDMK
சமூகநீதி, சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றை முன்னிறுத்தி பல சாதனைகளைப் புரிந்த மாண்புமிகு முதலமைச்சர் திரு @mkstalin அவர்கள் பிரச்சாரத்திற்கு செல்லும் இடங்களில் மக்கள் அமோக வரவேற்பு அளிக்கிறார்கள்.
கழகத் தலைவரின் எழுச்சியுரைகளை கேட்கும்போது எதிரணிகள் இந்த தேர்தல் மட்டுமல்ல இனி எந்த தேர்தலிலும் தி.மு.கழகத்தை வெல்ல முடியாது என்பதை அனைவருக்கும் உணர்த்துகிறது.
நம் தாய் தமிழ்நாட்டை காக்க அனைவரும் ஆதரிப்பீர் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி!
வாக்களிப்பீர் உதயசூரியன்! 🌄
#VoteForDMK
திருப்பத்தூர், சிவகங்கை, முதுகுளத்தூர், பரமக்குடி, இராமநாதபுரம், மற்றும் திருமயம் எனத் தொகுதிதோறும் துணை முதலமைச்சர் திரு. @Udhaystalin அவர்களின் குரல் ஓங்கி ஒலிக்கிறது!
தன்மானமற்ற அடிமை அரசியலுக்கும், தமிழ்நாட்டை வஞ்சிக்கும் டெல்லி கூட்டணிக்கும் இங்கே இடமில்லை. மாநில உரிமைகளை அடகு வைத்தவர்களுக்கு இந்தத் தேர்தல் ஒரு முடிவுரையாக அமையட்டும்! மீண்டும் திராவிட மாடல் ஆட்சியை உறுதி செய்து, தமிழ்நாட்டின் உரிமைகளைக் காப்போம்!
#VoteForDMK
எளிய மக்களை வஞ்சிக்கும் ஒன்றிய பாஜக அரசினை தொடர்ந்து எதிர்க்கும் @mkstalin அவர்களின் வழியில் மாநிலங்களவை உறுப்பினர் @SKDMKTJ அவர்கள் வணிகர்கள் நலனை பாதிக்கும் வகையில் கொண்டுவரப்படுகின்ற ஜன் விசுவாஸ் மசோதவை எதிர்த்து வெளிநடப்பை செய்து தனது எதிர்ப்பை பதிவுசெய்தார்.
#BJPFailedIndia
காஞ்சிபுரம் தொகுதியில் திராவிட மாடல் ஆட்சியில் நிறைவேற்றிய நலத்திட்டங்களை மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு @Udhaystalin அவர்கள் பட்டியலிட்டு பிரச்சாரம் மேற்கொண்டார்!
தேர்தல் நாள்: ஏப்ரல் 23 - வாக்களிப்பீர் உதயசூரியன் 🌄
#VoteForDMK
தமிழ்நாடு முழுவதும் சூறாவளியாகச் சுற்றி சுழன்று பிரச்சாரம் மேற்கொள்கிறார் இளந் தலைவர்! 🌄
கழக இளைஞரணி செயலாளர், மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு @Udhaystalin அவர்கள் இன்று (30.03.2026) பங்கேற்கும் எழுச்சிமிகு தேர்தல் பிரச்சாரம் நடைபெறும் இடங்கள்!
📍 வந்தவாசி
📍 கீழ்பெண்ணாத்தூர்
📍 காஞ்சிபுரம்
#VoteForDMK
164 திமுக வேட்பாளர்களில்...
🧑🎓 பட்டம் படித்தவர்கள் 125
⚖️ சட்டம் படித்தவர்கள் 29
👧 மகளிர் 18 பேர்
🧑💻 பொறியியல் படித்தவர்கள் 17
🩺 மருத்துவர்கள் 15 பேர்
🎓 முனைவர் 7 பேர்
புதுமுக வேட்பாளர்கள் 60 + களம் காண்கிறார்கள்.
#DMKWins2026