அனுமானம்,கேள்விப்பட்டேன் இந்த வார்த்தையை மட்டும் வைத்து, உன் தனிப்பட்ட வன்மத்தை வெளிப்படுத்தி வருகிறாய்.
வீடியோ1: நிர்வாகிகள் சந்திப்பில் அண்ணன் அப்படி பேசவில்லை என்பது அங்கு வந்திருந்த அனைவருக்கும் தெரியும்.பேசாத கருத்தை பேசியதாக சொல்லி கேள்வி கேட்கும்போதே தெரிகிறது தொகுப்பாளருக்கு ஒன்றும் தெரியவில்லை என்று அதற்கும் பதில் சொல்லும் போதே தெரிகிறது உனக்கு எதுவுமே தெரியாது என்று.
வீடியோ2: அவர்கள் இருவரும் மட்டும் பேசியதாக சொல்லும் விஷயம் உனக்கு எப்படி தெரியும்?
நீ எதுவும் கழிவறைல மறைந்திருந்து கேட்டியா?
நான் கூடத்தான் கேள்விப்படுறேன் அனுமானிக்கிறேன் நீ அண்ணன் SK-க்கு எதிராக அவதூறு பரப்ப சில பேரிடம் காசு வாங்குகிறாய் மற்றும் உனக்கு ஏதோ வெளியில் சொல்ல முடியாத பெரிய வியாதி இருக்கிறது என்று, அதை உறுதிபடுத்தாமல் வெளியில் பேசுவது சரியா? @jbismi_offl

தமிழ் செய்தி வாசிப்பாளர்கள் சங்க ஆண்டு விழாவிற்கு, நமது அண்ணன் சிவகார்த்திகேயன் (@Siva_Kartikeyan) அவர்களைச் சங்க நிர்வாகிகள் நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தனர்.
திருவண்ணாமலை தெற்கு மாவட்டத் தலைமை சிவகார்த்திகேயன் நற்பணி இயக்கம் சார்பில், பொதுமக்களுக்கு உணவு வழங்கப்பட்டது 👍
நாள்: 110 [18/10/2026]
#SKNI#SIVAKARTHIKEYAN#SKFC