| Creating better personalities | SLJI is a pioneer social organization that focuses on reforming and developing a society and being a contributor to the nation
Guidance Towards Excellence ✨
Empowering Young Boys for a Responsible Future
தரம் 10,11 ஆண் மாணவர்கள் கலந்துகொள்ளளாம்.
பதிவுகளுக்கு : +94 76 4474 214 (WhatsApp only)
✅ Share this with your friends and be part of the change! 🙌🏻
#sljimawanella#projectmarhaba
புத்தகப் பைகள் வழங்கல்🎒
இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி மாவனல்லைக் கிளையினால் நாபாவலை பகுதியில் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட முன்பள்ளி பாடசாலை ஒன்றிற்கு 100,000.00 பெறுமதியான முதலாம் தரத்திற்கு தேவையான காகிதாதிகள் உள்ளடங்கலான புத்தகப் பைகள் 2026 ஜனவரி 03 ஆம் திகதி வழங்கி வைக்கப்பட்டது
இந்த பொருட்களை கொள்வனவு செய்வதற்கு நன்கொடைகளை வழங்கிய அதனை ஏற்பாடு செய்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் அல்லாஹ் அருள் புரிவானாக!
ஜஸாகல்லாஹு கைரா
இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி - மாவனல்லைக் கிளை
#sljimawanella#floodrelief2025#reliefaid#improvinglives#slji
அத்தோடு மாணவ மாணவிகளை சந்தோஷப் படுத்தும் முகமாக விளையாட்டுகள் அதற்கான பரிசில்கள் ஆசிரியை முனவ்வரா, சகோதரி நுஷ்ரா, தீனாஸ் மற்றும் ஸீனிய்யா அவர்களால் வழங்கப்பட்டது.
இதில் இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி மாவனல்லை கிளை பெண்கள் பகுதி அங்கத்தவர்கள் கலந்த சிறப்பித்தனர்.
இந்த பொருட்களை கொள்வனவு செய்வதற்கு நன்கொடைகளை வழங்கிய அனைத்து நல் உள்ளங்களுக்கும் அல்லாஹ் அருள் புரிவானாக!
ஜஸாகல்லாஹு கைரா
இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி - மாவனல்லைக் கிளை
#sljimawanella
ஹபாயா வழங்கல்
இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி மாவனல்லைக் கிளையினால் கம்பளை பகுதியில் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட சில ஆசிரியைகளுக்கு 90,000.00 பெறுமதியான ஹபாயா 2025 டிசம்பர் மாதம் 25 ஆம் திகதி வழங்கி வைக்கப்பட்டது.
#floodrelief
தன்னார்வ தொண்டர்களின் பணி
இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி மாவனல்லைக் கிளையினால் கடந்த வாரத்தில் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட நாபாவலை, கன்னத்தோட்டை பகுதிகளை சுத்திகரிப்பு பணிகளை மேற்கொண்டனர்.
இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி மாவனல்லைக் கிளை
🆓📰 Free Medical Camp – 3️⃣
Dental Screening Camp 🦷
As part of the 20th Blood Donation Campaign, a Free Dental Screening Camp was successfully conducted on 25th October 2025 from 8.00 AM to 12.30 PM
at Zahira National College, Mawanella.
The event was jointly organized by :
Sri Lanka Jama'athe Islami – Mawanella Branch, Regional Directorate of Health Services – Kegalle (RDHS), Dental Students’ Association of University of Peradeniya (MDSA–Peradeniya) and Mawanella Medical Forum (MMF).
#freedentalcamp#slji