திரு . ஜெயா சார் ! அவன் சும்மாவே டிரெண்டு ஆகனும்னு எதனா பன்னுவா ! சில நாட்களாக அந்த படத்தோட இயக்குநர் தெரு தெரு வா இறங்கி படத்துக்கு விளம்பரம் பன்னும் போது தெரியலையா !
சும்மா விசை மாறி படத்துக்கு பிரச்சனை னு ஊரை ஏமாத்தி விளம்பரம் தேட பார்க்குறான். 😂😂😂
சில தினங்களில் நடிகர் விஷால் அவர்களின் 'ரத்னம்' திரைப்படம் வெளியாக உள்ள நிலையில் கட்டப்பஞ்சாயத்து செய்து வெளியிட விடாமல் ஏன் தடுக்க வேண்டும்?
அரசியலுக்கு வருவேன் என்றால் இதுதான் கதியா?
இதுபோன்ற நெருக்கடிகளால் தமிழ் சினிமா மெல்ல மெல்ல தன் இயல்பை இழந்து வருகிறது!
இன்று விஷால் படத்திற்கு என்றால் நாளை தம்பி விஜய் படத்திற்கும் இது தான்!
தமிழ் சினிமாவிற்கும் இது தான்!
அந்த ஒருவர் நினைக்கும் படம் மட்டும் தான் தமிழ் சினிமாவில் திரையிடப்பட வேண்டும் என்று அதிகார திமிரில் ஆடுகின்றனர்.
#Tamilcinema
விஜய் மாதிரி Publicity பண்ணிட்டு வராம 6:45கே யாரும் வரதுக்கு முன்னாடி வந்தா கூட இப்படி பின்னாடி போய் நிக்குறாங்க🫤
அந்தாள் மாநாடுலாம் மதுரைலனு சொல்லிட்டா என்னலாம் பண்ணுவாங்களோ😁
https://t.co/7lPj61RkUk