காற்றோடு கலந்த சுவாசமே.. கண்ணீராய் வடிந்த பாசமே..
நீ கடந்து போனாலும்..
உறவுகளை கடந்து போனாலும்..
ஓர் நல்ல மனிதனை..
உங்களோடு..பயணித்தவர்கள் மறந்து போவார்களா..
என்றும் மறவோம் அண்ணா😭
கண்ணீருடன்:
தமிழக வெற்றிக் கழகம் திண்டுக்கல் (கி) மாவட்ட இளைஞரணி தலைமை @actorvijay@bussyanand
தமிழ்நாடு, புதுச்சேரியில் அண்மையில் நடைபெற்ற 12 மற்றும் 10ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற மாணவச் செ��்வங்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த பாராட்டுகள். மற்றவர்கள் தன்னம்பிக்கையுடன் மீண்டும் முயன்று, வெற்றி பெற வாழ்த்துகள்.
விரைவில் நாம் சந்திப்போம்!