சென் மேரிஸ் மத்திய கல்லூரியின் வருடாந்த பழைய மாணவர்குளுக்கிடையிலான மென் பந்து கிரிக்கட் போட்டி எதிர்வரும் 4ம் 5ம் திகதிகளில் பகல் இரவாக ஆட்டமாக நடைபெறவிருக்கிறது.... அனைத்து சென் மேரிஸ் உறவுகளையும் அன்புடன் சென் மேரிஸ் மத்திய கல்லூரி 2008 வருட க.பொ.த சாதாரண தர மாணவர்கள் சார்பாக
மதிப்புக்குரிய அனைத்து சென்.மேரிஸ் கல்லூரியின் பழைய மாணவர்களுக்கு வணக்கம்.நான்காவது தடவையாக சென்.மேரிஸ் கல்லூரியின் பழைய மாணவர்களுக்கு இடையில் மாபெரும் மென்பந்து கிரிக்கெட் சுற்று போட்டி எதிர்வரும் ஏப்ரல் மாதம் நடாத்த திட்டமிட்டுள்ளோம் என்பதனை மிகவும் மகிழ்ச்சியுடன்
இலக்கை நோக்கி ஓடும் வேளையில் சற்று இளைப்பாறுங்கள்...
எமது கல்லூரியின் மென் பந்து கிரிக்கட் போட்டிக்கு ஊடக அனுசரணையை இலங்கை வானொலி சூரியன் வழங்கவுள்ளது...
#SooriyanFM#StMarysCC2008
SMC Past Pupils Cricket Champion Trophy 2022
அனைவருக்கும் வணக்கம்.
அணி தலைவர்களுக்கான முதலாவது ஒன்று கூடல் ஏட்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதில் கட்டாயம் அணி தலைவர் கலந்து கொள்ள வேண்டும். ஏன் எனில் இதில் சில தீர்க்கமான முடிவுகள் எடுக்க உள்ளது.
இடம் :-சென் மேரிஸ்