Here's the latest picture of the charming Ajithkumar with a fan!💝 He looks super cool and has such a warm, friendly vibe. It’s impossible not to love seeing him like this🥰
#Ajithkumar#VidaaMuyarchi#AK64
திரு.அஜித்குமார் அவர்களின் முழு நேர்காணலை பார்த்தேன். பல ஆண்டுகளாக அவரை கவனித்து வருகிறேன். எப்போதும் இயல்பான, பணிவான ,மனதில் பட்டதைப் பேசுகிற நேர்மையான மனிதராகவே தெரிகிறார்.
ரசிகர்களின் நடத்தை, ஊடகங்களின் அணுகுமுறை மற்றும் அதன் சமூக விளைவுகள், சமூகமாக நாம் சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டிய தேவை குறித்து அவர் பகிர்ந்த எண்ணங்கள் ஆழமானவை; அவை பொதுவெளியில் விவாதிக்கப்பட வேண்டிய முக்கியமான விஷயங்கள். அவர் மீண்டும் மீண்டும் கூறியபடி, அவை சரியான மனப்பாங்குடன் எடுத்துக் கொள்ளப்படும் என நம்புகிறேன்.
வசதியான வாழ்க்கையைத் தாண்டி,புதிய சாதனைகளை நிகழ்த்த தன்னை தயார்செய்துகொள்வது எளிதல்ல. வாழ்க்கை மற்றும் வெற்றி குறித்த அவருடைய ஆழமான புரிதல் மகிழ்ச்சியளிக்கிறது.
அவருடைய கார் ரேசிங் பயணம் வெற்றியடைய நல்வாழ்த்துகள் !
தமிழ் சினிமா நடிகர்களின் குடும்ப புகைப்படம்.
KamalHaasan, Sivaj Ganesan, Thalapathy Vijay & Suriya Karthi Family 📸
மேலும் பல நடிகர்களின் குடும்ப புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு.👇🏻
Thread 🧵
The talks started around 10 months ago.
The story is ready, and it will suit AK sir.
I want to do a movie with #AjithKumar sir, and it must happen.
We’ll work on the movie once both of us have completed our current commitments.
Director Lokesh in a recent interview.