அழகு என்பது வெளித்தோற்றத்தில் இல்லை, அது வெளிப்படுத்தும் நேர்த்தியான உணர்வுகளில் தான் இருக்கிறது என்பதற்கு இவர்களே சாட்சி!
சமீபத்தில் என் மனதை கொள்ளை கொண்ட பேரழகிகள் ❣️❣️
திரையில் இவர்கள் தோன்றும் போது, வெறும் நடிப்பு என்பதைத் தாண்டி ஒரு விதமான உயிரோட்டம் நம்மைச் சுண்டி இழுக்கிறது.
ஒரு சிறு புன்னகையிலோ அல்லது கண்களின் அசைவிலோ ஆயிரம் கதைகள் பேசும் இவர்களின் முக பாவனைகள், பார்ப்பவர் மனதை மென்மையாக வருடிச் செல்கின்றன.
👉Revathy sharma - Thalavara
👉 shivangi nagaram - Little Hearts
👉 Anishma Anil Kumar - sirai, Youth
👉 Kavya Anil - With love
👉 Namrita - Aaromale
👉 manasa Varanasi - Couple Friendly
1) செந்தில் பாலாஜி உடனடி வருகை,
2) அன்பில் வருகை
3) 9 மணிக்கு மாசு ரயில் ஏறியது
4) உதயநிதி துபாய் பயணம் ரத்து
5) ஸ்டாலின் 4 நிமிஷத்திலே அறிக்கை
6) ஒரு மணி நேரத்தில் 10 லட்சம்
7) இரவோடு இரவாக ஸ்டாலின் வருகை
8) சொல்லி வச்சது போல திமுக உபிஸ்களின் உடனடி பதிவுகள்.
செந்தில் பாலாஜி is மோர் dangerous than முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.
இவளோ நேர்த்தி இதுவரை இத்தனை ஆண்டுகளில் திமுக விடம் கண்டது இல்லை.
அந்த நேர்த்திதான் சந்தேகத்தைக் கொடுக்கிறது..
இவர்கள் எந்த எல்லைக்கும் செல்லக் கூடியவர்கள்.
தீவிரமான விசாரணை தேவை.
#Watch | 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் 600க்கு 599 மதிப்பெண்கள் பெற்ற மாணவிக்கு உற்சாக வரவேற்பு கொடுத்த ஆசிரியர்கள். கட்டித் தழுவி பாராட்டுத் தெரிவித்தனர்.
#SunNews | #12thResults | #ExamResults
1999 ஆம் ஆண்டு வெளியான 24 மணி நேரத்தில் எடுக்கப்பட்டு கின்னஸ் சாதனை படைத்த தமிழ் படம் "சுயம் வரம்" படத்தில் உள்ள சில சுவாரஸ்யமான தகவல்கள் பற்றி தெரிந்து கொள்வோம்
Thread 🧵