இதில் style எங்கே இருந்து வருது? இங்கே என்ன சினிமாவா எடுக்கிறாங்க?? 🤦🤦🤦
எந்த விஷயத்தில் எப்படி நடந்துக்கணும் என்ற அடிப்படை விஷயம் கூடவா ஒரு அரசுக்கு தெரியாது??
நடுவர் மன்றம் இருக்கும்போது நேரடி. பேச்சு வார்த்தை என்பது தமிழ்நாட்டுக்கு எதிரானது.
இந்த basic knowledge கூட இல்லைன்னா என்ன செய்வது??
Aavin: A timeline that raises serious questions.
1. June: Green Magic supply reduced due to falling procurement and mounting losses.
2. July: Opposition and dairy associations warned procurement had declined sharply.
3. Mid-July: The CM reviewed Aavin and directed officials to improve procurement.
4. Now: Losses reportedly exceed ₹120 crore, procurement concerns persist, and consumers have complained of a plastic-like odour in Aavin blue milk packets, triggering lab tests.
Despite the CM’s review:
1. Why do procurement issues, mounting losses and now quality complaints continue?
2. Were the CM’s directions ignored?
3. Does this point to administrative incompetence within the government?
4. Ultimately, who is accountable?
Milk is a daily necessity for millions!
This is no longer just an Aavin issue!
This raises serious questions about the competence of the government!
Had this happened under the previous regime, the outrage would have been relentless!
#Aavin #IncompetentTVK #TamilNadu #TVKVijayFails
Last 5 years Cauvery reached Tamilnadu in June when a human being @mkstalin was the chief minister 🤷♂️
Despite Demi god Vijay being the Chief minister, only excess water in the Cauvery is reaching Tamilnadu 🤷♂️ The Demi god couldn’t make Karnataka obey a tribunal order 😆😆
Human being Stalin - 5 , Demi god Vijay - 00
🤢🤢🤢🤢
@Mugilan__C@aavintamilnadu இருங்க இப்ப தான் காவிரி வருது இனி பாலாறும் வரும். God's child you know.. how cute...
I do remember how these idiots created drama for blue packs instead of green during chennai floods. They deserve this.
மாற்றம்....
My honest advice do get nandhini tertra pack through Amazon.
@MacroMatrix1 Only way to save excess water is building dams but the last dam in TN was completed on 2020. DMK is totally against building dams because if excess water is saved than they have 1 less issue to do politics. Even if @TVKPartyHQ plan to build dams it will take more 5yrs to complete
EVMs improper 💥💥
Looks like some deliberate attempt being made to ensure Kolathur result is declared against #DMK
Good that #DMK recorded all the malfunctions/disputes and preparing for a legal fight 👏👏👏
Don't know how many other seats are won by such attempts
@luckykrishna இது 2031 இல் ஏற்கனவே திட்டமிடப்பட்ட ஒன்றாக எனக்கு தோன்றுகிறது.
தனுஷ் ஓம் நமச்சிவாய ஜெய் ஹிந்த் என்று முடித்தது தற்செயல் அல்ல.
நகைப்பாக இருந்ததாலும்..
தனுஷ் + அண்ணாமலை + இந்துத்துவ ஆன்மீக தேசிய அரசியல் + ஒன்றிய ஆதரவு என்பது உருவாக சாத்தியம் உள்ள ஒன்றாகவே தோன்றுகிறது..
சொல்லுறதுக்கு கஷ்டமாதான் இருக்கு. ஆனா, உண்மை இதுதான்.
நாம் விஜய்யை ஒரு முறையான அரசியல் தலைவராக ஏற்றுக் கொள்ளவில்லை என்றாலும், அவரை எந்த சந்தர்ப்பத்திலும் கிறிஸ்துவராக பார்க்கவில்லை. சாதிமத அடையாளமற்றவராக (caste & religion less personality) பரிசீலிக்கிறோம்.
ஆனால், நிறைய கிறிஸ்துவர்கள் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அவரை தங்களுடையவராக அடையாளப்படுத்திக் கொள்கிறார்கள். யூட்யூப், ஃபேஸ்புக், எக்ஸ் போன்ற சமூகவலைத்தளப் பதிவுகளிலும், கமெண்ட்டுகளிலும் இந்தப் போக்கை சமீபமாக மிக அதிகமாக காணமுடிகிறது.
உடனடியாக இல்லாவிட்டாலும் காலப்போக்கில் இந்த அடையாள அரசியல் தமிழ்நாட்டுக்கு பெரும் ஆபத்தை உருவாக்கும். இந்துமதவாத அரசியல் தமிழ்நாட்டில் எடுபடாமல் இருந்ததற்கான காரணங்கள் நீர்த்துப் போகும்.
பொய்களை கட்டவிழ்ப்பது விஜய்க்கும், அவரது கட்சியினருக்கும் கைவந்த கலை. ஆனால், இந்தக் கலையில் பி.எச்.டி. வாங்கியவர்கள் ஒன்றியத்தில் இருக்கிறார்கள்.
மதவாதம் vs திராவிடம் என்கிற அரசியல் எதிர்நிலையே தமிழ்நாட்டுக்கு இதுவரை அரணாக இருந்தது. மதவாதம் vs மதவாதம் என்று களம் மாறுமேயானால், பெரும்பான்மை மதவாத அரசியலுக்கு கேக்வாக்காக அமையும்.
ஆமென்!
The checking and verification of EVMs was undertaken from 14 polling stations of Kolathur Constituency from 29.07.2026.
This is not recounting but only verification of burnt memory / microcontroller of EVM.
On 30.07.2026 one VVPAT machine was not working.
On 31.07.2026 oneVVPAT Machine was not working.
Today EVM from polling station 157 was taken. To our shock we found that
1.the address tags of VVPAT and Control Unit were not filled up at all,
2. The address tag is found to be new,
3. The wax seal is inappropriately affixed on the front side causing serious doubt about the authenticity and proper custody of the machines.
Finding that it is not possible to proceed with the process as 3 out of 8 machines are not working properly to ensure fair elections, we have walked out of the process.
We have requested the ECI officers to seal the machines properly and informed them that we will be approaching the appropriate court for proper further remedies.
#eci
#ceo_tamilnadu
#deo_chennai
#arivalayam
#dmklegalwing
#dmkitwing
@saysatheesh இங்க இருக்க அத்தனை கட்சியும் போவாதனு சொன்னா கேக்கல. அவன் வராதனு சொன்னா தான் புரியுது. சொல் புத்தி, சுய புத்தி இல்லாதவர்க்கு பட்டால் தான் புரியும்.
செந்தில் பாலாஜி வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் கடைசியாக நடந்த விஷயத்தை அப்படியே எழுதி இருக்கிறேன் படிக்கவும்
👇👇👇
செந்தில் பாலாஜி வெளியில் இருந்தால் அவர் சாட்சியங்களை கலைக்கக்கூடும் தமிழ்நாடு அரசு தரப்பு உச்சநீதிமன்றத்தில் வாதம்
இது முன் ஜாமீன் கோரிய மனு அதற்கும் சாட்சியங்களை கலைப்பதற்கும் என்ன சம்பந்தம். அவருக்கு முன் ஜாமீன் வழங்குகிறோம் தேவைப்படும் பொழுது விசாரியுங்கள். முழு ஒத்துழைப்பு வழங்கச் சொல்கிறோம். வேறு என்ன எங்களிடமிருந்து எதிர்பார்க்கிறீர்கள்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி
அவர் ஒத்துழைப்பு வழங்கவில்லை என்றால் உங்களிடம் வந்து சொல்ல அனுமதி கொடுங்கள்: தமிழ்நாடு அரசு
உங்களை யார் தடுக்க போகிறார்கள். வேறு என்ன?: தலைமை நீதிபதி
பாஸ்போர்ட்டை ஒப்படைக்க சொல்லுங்கள்: தமிழ்நாடு அரசு
வேறு வழக்கில் அவருடைய பாஸ்போர்ட் ஏற்கனவே நீதிமன்றத்திடம் தானே இருக்கிறது. பிறகு என்ன? உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி
விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என உத்தரவு போடுங்கள் : தமிழ்நாடு அரசு
அதைத்தான் ஏற்கனவே சொல்லிவிட்டோமே பிறகு என்ன? தலைமை நீதிபதி
நான்கு வார காலத்திற்குள் பதில் மனு தாக்கல் செய்யுங்கள்: தலைமை நீதிபதி
ஒரே வாரத்தில் தாக்கல் செய்து விடுகிறோம்: தமிழ்நாடு அரசு
எதற்கு இவ்வளவு அவசரப்படுகிறீர்கள் என்று புரியவில்லை உங்களுக்கு அவகாசம் கொடுத்திருக்கிறோம் அதை நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் தாக்கல் செய்யுங்கள்: தலைமை நீதிபதி
எஸ் நெக்ஸ்ட்: தலைமை நீதிபதி
@sunnewstamil@sunnewstamil@GunasekaranMu sir sunnews is not audible in cuddalore and kurinjipadi areas. Kindl check with cable opera . They are deliberately doing this . All other news channel comes with good volume.