இன்று பிறந்தநாள் காணும் மேனாள் அமைச்சர் மாநில தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் அன்பு அண்ணன் டி. ஆர். பி. #ராஜா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்...💐💐🖤❤️
மக்களின் புன்னகையே நமது வெற்றியின் சாசனம்! பரமக்குடி மற்றும் தூத்துக்குடியில் அலைமோதிய மக்கள் கூட்டம், திராவிட மாடல் ஆட்சியின் மீதான அசைக்க முடியாத நம்பிக்கையை பறைசாற்றுகிறது. சாதனைகள் தொடரட்டும், தமிழ்நாடு வெல்லட்டும்!
தேர்தல் நாள் ஏப்ரல் 23 வாக்களிப்பீர் உதயசூரியன்.
#VoteForDMK
சேப்பாக்கம் திருவல்லிக்கேணி , ராயபுரம், ஆர்கே நகர் , மற்றும் மயிலாப்பூர் எனத் தொகுதிதோறும் வீதிக்கு வீதி விஸ்வரூபமெடுக்கும் மக்கள் ஆதரவு!
தமிழ்நாட்டின் உரிமைகளை டெல்லியிடம் அடகு வைத்த கூட்டத்திற்கு முடிவுரை எழுத, துணை முதலமைச்சர் திரு. @Udhaystalin அவர்கள் எழுச்சி முழக்கமிட்டார். வஞ்சிக்கும் சக்திகளை வேரறுப்போம்; திராவிட மாடல் கோட்டையைத் தகர்க்க எவராலும் முடியாது!
#VoteForDMK