ஒவ்வொரு குறும்படத்துக்கும் பின்னால ஒரு குழு இருக்கு. ஆனா அவங்க பெயர் பெரும்பாலும் வெளிய தெரியறதில்ல.
kurumpadam — தமிழ் குறும்படங்களுக்கான இடம். கிரெடிட்ஸ்ல இருக்கற ஒவ்வொரு பெயருக்கும் ஒரு தனிப் பக்கம்: நீங்க வேலை செஞ்ச படங்கள் எல்லாம், உங்க பங்கு வாரியா, https://t.co/5B0RaHu00Gல.
உங்க படத்தை இலவசமா சேருங்க 👇
https://t.co/Dhqeng8zIH