தூத்துக்குடி மாவட்டம் கொங்கராயகுறிச்சி பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 300 நபர்கள் கேம்பிரிட்ஜ் பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கு TNTJ கொங்கராயகுறிச்சி கிளை சார்பாக 18.12.23 அன்று காலை உணவு வழங்கப்பட்டது.
#TNTJ_SocialActivities@CMOTamilnadu
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தூத்துக்குடி கிளை சார்பாக 19.12.23 அன்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மதிய உணவு தயார் செய்யும் பணி நடைபெறுகிறது.
களத்தில் தொய்வின்றி பணியாற்றும் TNTJ தொண்டர்கள்!
#TNTJ_SocialActivities#ThoothukudiRains
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் பேட்டை கிளை சார்பாக மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இரண்டாம் கட்டமாக 500 நபர்களுக்கு உணவு தயார் செய்யபட்டு கொண்டிருக்கிறது
#TNTJ_SocialActivities@Senthilvel79
வடசென்னை மாவட்டம் சேலவாயல் கிளை சார்பாக
இன்று மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 300 பால் பாக்கெட் 200 மெழுகுவர்த்தி 40 பிரட் பாக்கெட் வழங்கப்பட்டது
அல்ஹம்துலில்லாஹ்
#HeroesOfChennai#TNTJ_SocialActivities
Tntj வடசென்னை மாவட்டம், கொளத்தூர் கிளை சார்பாக 06/12/23 அன்று மழை வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதியில் 200 மக்களுக்கு உணவு மற்றும் பிஸ்கட் மெழுகுவர்த்தி வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ் ....
#chennaicyclone#CycloneMichaung#TNTJ_SocialActivities
செங்கல்பட்டு கிழக்கு மாவட்டம் செம்மஞ்சசேரி பகுதயில் கழுத்தளவு நீர் உள்ள பகுதிகளில் JCB மூலம் நிவாரண பணிகள்..
500 பேருக்கு உணவு, 1000 பேருக்கு BISCUIT, கொசுவத்தி மற்றும் தீபெட்டிகள் வழங்கப்பட்டது..
#CycloneMichaung#chennaicyclone#TNTJ_SocialActivities
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தென் சென்னை மாவட்டம் வேளச்சேரி கிளையின் சார்பாக மிக்ஜாம் புயலின் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு 400 நபர்களுக்கு உணவு வழங்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்
#chennaicyclone#CycloneMichaung#TNTJ_SocialActivities
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வடசென்னை மாவட்டம் சார்பாக புளியந்தோப்பு பகுதியில் வழங்கப்பட்ட நிவாரண பொருட்கள் குறித்த தினகரன் பத்திரிக்கையின் செய்தி, "பெருகிய வெள்ளம் , உருகிய உள்ளம்" எனும் தலைப்பில் செயல்பாடுகள் தொகுக்கப்பட்டிருந்தன
#chennaicyclone#CycloneMichaung
#TNTJ_SocialActivities
Tntj வடசென்னை மாவட்டம் பெரியமேடு கிளை சார்பாக சென்னை ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் உள்ள நோயாளி மற்றும் உதவியாளர்களுக்கு 150 நபர்களுக்கு உணவு வழங்கபட்டது
அல்ஹம்துலில்லாஹ்.
#chennaicyclone#CycloneMichaung#TNTJ_SocialActivities
Israel genocide on the Palestinian natives: death toll in Gaza rises to 9,770, Palestinian health authority says; Up to 4,800 children among those killed in blasts on Gaza Strip since 7 October
#SavePalestine_FromZionism
Glimpse from the speech of Israeli-born Australian artist Keryn on a protest:
"Fighting Zionism is necessary to decolonise, not just Palestine, but also the crippling nationalism that has taken over Jewish life there.” #SavePalestine_FromZionism
"What does one say in the middle of an apocalypse? This is what we feared the most -a complete loss of restraint, and a deprivation of Palestinian rights in Gaza and elsewhere."
- Keryn, Israeli born Australian artist #SavePalestine_FromZionism
வலிகள் நிறைந்த வாழ்க்கையின் உச்சத்தில் இருக்கும் இவர்களில் எல்லோரும் இழந்து நிற்கும் போது யார் யாருக்கு ஆறுதல் சொல்லிக் கொள்வார்கள் #SavePalestine_FromZionism