@dindigulleoni சரிங்கண்ணே @dindigulleoni , போன வாரத்துல உங்களுக்கு எது நடுங்குச்சு, மன்னிப்பு வீடியோவெல்லாம் போட்டீங்க...
சரி, வெயிட் பண்ணுங்க, அடுத்து பாடநூல் நிறுவனத்துல உங்க fraud வேலைகளை சகோதரர் @LayolaMani ஆய்வு பண்ணிட்டு இருக்காராம்...
திருப்பூர் மாவட்ட காவல்துறை இதுபோன்ற அதிரடியான மற்றும் நம்பிக்கையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும், ஊத்துக்குளி காவல்நிலைய எல்லைக்குள் சட்டவிரோத செயல்கள் தங்குதடையின்றி நடக்கின்றன, சில உளவுப்பிரிவு காவலர்களின் உதவியுடன்... @tiruppursmc@tnpdial100@copmahesh1994@tnpoliceoffl@CMOTamilnadu
மதுரை மாவட்ட காவல்துறை
📷மதுரை மாவட்டம் காடுபட்டி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட தடை செய்யப்பட்ட கஞ்சா வைத்திருந்த 1.) பாண்டியராஜன் 2), ரெங்கா குரு சாஸ்தா
ஆகிய இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டனர்*
அவரிடமிருந்து
1.250 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது
📷
மகேஷ் பொய்யாமொழியின் 400 கோடி ரூபாய் ஊழலையும், பெரியார் அறிவுலகம் மற்றும் பிற நூலகங்களுக்கு திமுக ஆட்சியில் புத்தகங்கள் வாங்கியதில் நடந்த ஊழல்களையும் மக்கள் மத்தியில் இருந்து திசைத்திருப்ப,
கள்ளக்குறிச்சி எம்எல்ஏ செய்யாத ஒரு தவறை, கற்பனையான ஒரு குற்றச்சாட்டை பரப்பி, கேடுகெட்ட அரசியலை செய்கிறது நாராச திமுக..
இவர்களது கேவல அரசியலில் பாதிக்கப்பட்டிருப்பது ஒ��ு பெண் ஐஏஎஸ் அதிகாரிதான்,
இந்த வதந்தி தோன்றிய இடம் எது என்பதை கண்டறிந்து கடும் நடவடிக்கையை தமிழக அரசு எடுக்க வேண்டும்..
#PeriyarArivulagam #DMKFailsTN #AnbilMaheshPoyyamozhi #womenharresment #ias #MLA #TVKVijay #PeriyarLibrary
@TVKVijayHQ @TVKHQITWingOffl @TVKPartyHQ @arivalayam @mkstalin @viewofthiyagu01
குட்கா மற்றும் coollip விற்பனை ஊத்துக்குளி காவல்நிலைய எல்லைக்குள் பல இடங்களில் வெகு ஜோராக நடக்கிறது, இதில் தொடர்ந்து ஒரு சில வியாபாரிகளே ஈடுபட்டு வருகின்றனர், அவர்கள் மீது வழக்கு பதியப்பட்டாலும் ஒன்றிரண்டு நாட்களில் " எப்படியோ " வெளியில் வந்து மீண்டும் விற்பனையில் ஈடுபடுகின்றனர்,
ஏனப்பா @iparanthamen , பருத்திவீரன் படத்துல ஒரு கேரக்டர் பொணந்திண்ணினு ���ருக்கும், அதாவது பொணத்து நெத்தில இருக்கற ஒரு ரூபாய் காசக்கூட அந்த கேரக்டர் திருடும், அதனால் அந்த பேரு அந்த கேரக்டருக்கு..
ஆனா நிஜத்துல பூரா திமுககாரனுகளும் பொணந்திண்ணியாவுல இருக்கீங்க,
2023-ல இருந்தே, இந்த போலி பதிப்பகங்கள்கிட்ட இருந்து, சென்னை கன்னிமாரா, அண்ணா நூற்றாண்டு நூலகம், மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகம்னு எல்லா நூலகத்துக்கும் புத்தகம் வாங்கி இருக்கீங்களேடா, அதுவும் ஒரு புத்தகம் 5000 ரூபாய் குடுத்தெல்லாம் வாங்கியிருக்கீங்களேடா,
இவ்வளவு அயோக்கியத்தனம் ப��்ணிட்டு கொஞ்சம் கூட வெட்கமில்லாம எப்படிடா பொதுவெளில தைரியமா வந்து பேசறீங்க நாதாரிகளா...
கழிப்பறை முதல் அறிவுலகம் வரை மோசடிதான் உங்க குலத்தொழிலாடா? @arivalayam @mkstalin @Udhaystalin @TVKVijayHQ @TVKPartyHQ @TVKHQITWingOffl @viewofthiyagu01 @imrajmohan
அட திருட்டு கபோதி @iparanthamen , உங்கொப்பன் தத்தி ஆட்சில அமைச்ச குழு பரிந்துரைத்து, தேர்வு செய்து கொடுத்த பதிப்பகங்கள���க்கு பிப்ரவரி 13, 14 தேதிகளிலேயே கொள்முதல் ஆணை கொடுத்து,ஆணை கொடுத்த 7 நாளில் பத்தகம் சப்ளை செய்யனும்னு உத்தரவும் போட்டது உங்கொப்பன் @mkstalin ஆட்சிதான், அப்ப வந்த புத்தகங்களுக்கு தேர்தலுக்கு அப்புறமா நிர்வாக ரீதியா நிதி விடுவிப்பு நடந்திருக்கும், இப்ப பணம் எப்ப போச்சுங்கறது பிரச்சினை இல்லை, அவனுக கிட்ட புத்தகம் ஆர்டர் போட்டது யார்ங்கறதுதான் பிரச்சினை, அதை பேசுடா நீ பெரிய யோக்கியசிகாமணியா இருந்தா....
@TVKVijayHQ @TVKPartyHQ @TVKHQITWingOffl @viewofthiyagu01 @imrajmohan @arivalayam