தவெக அரசை கிழித்த மக்கள்👌
இப்பலாம் வெளியில் வர பயமாத்தான் இருக்கு
இன்னும் அதையே சொல்லிக்கிட்டு இருந்தா மக்களை எப்ப தான் பாப்பாரு @TVKVijayHQ 😡
#யார்_அந்த_மேலிடம்
சிங்கப்பெண் அதிரடிப்படை முதலில் ஒழிக்க வேண்டியது தவெகவினரை தான்!
Sofa model ஆட்சி நடத்தும் டம்மி முதல்வரே.. உங்க கட்சியை சார்ந்த நபர் செய்துள்ள அயோக்கிய வேலையை பாருங்க.. தனி மனித ஒழுக்கம் பற்றி முதலில் உங்க கட்சிகாரர்களுக்கு பாடம் எடுங்க.
#TVKFails
திமுக ஆட்சியில் வாங்கினால் அதற்கு விஜய் சார் வச்ச பெயர் "கமிஷன்"
தவெக ஆட்சியில் வாங்கினால் அதற்கு பெயர் "அடிப்படை வசதி"
உங்க மாற்றம் எல்லாம் சிரிப்பா சிரிக்குது ப்ரோ 😅
#TVKFails
ஸ்ரீவைகுண்டம் பாலியல் வன்முறை விவகாரத்தை மூடிமுறைக்க முயற்சிக்கும் அந்த மேலிடம் யார்?
தவெகவை சார்ந்த பெண்ணுக்கே நீதி வழங்க மறுக்கும் நீங்கள் எப்படி ஒட்டுமொத்த பெண்களுக்கும் பாதுகாப்பு கொடுக்க போறீங்க CM Sir?
#யார்_அந்த_மேலிடம்
கழகத் தலைவர் @mkstalin அவர்கள் முன்னிலையில், அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் பா.பெஞ்ஜமின் அவர்கள் தனது ஆதரவாளர்களுடன், கழகத்தில் தன்னை இணைத்துக்கொண்ட நிலையில், இன்றைய தினம்(11/06/2026) கழக இளைஞர் அணிச் செயலாளரும்-மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவருமான @Udhaystalin அவர்களை, நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
இச்சந்திப்பில் சென்னை தெற்கு மாவட்டச் செயலாளர் @Subramanian_ma , சென்னை கிழக்கு மாவட்டச் செயலாளர் @PKSekarbabu, மதுரவாயல் தெற்குப் பகுதி செயலாளர் @GanapathyK, மதுரவாயல் வடக்குப் பகுதி நொளம்பூர் வே.இராஜன், வில்லிவாக்கம் ஒன்றியச் செயலாளர் அயப்பாக்கம் அ.ம.துரை வீரமணி ஆகியோர் உடனிருந்தனர்.